சினிமா
கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
செவ்வாயின் அதிதேவதை சுப்ரமண்யர். முருகனுக்கு சிவப்பு மலர்களால் அர்ச்சனை செய்ய செவ்வாய் தோஷம் நீங்கும். செவ்வாயை வழிபட சொந்தவீடு அமையும். சகோதரர் உறவு பலப்படும். கவுமாரியை செவ்வாயன்று வழிபட்டால் பயம் நீங்கும். தைரியம் அதிகரிக்கும். செவ்வாய்க்கிழமை தோறும் முருகனுக்கு செவ்வரளி போன்ற சிவப்புநிற மலர்களால் அர்ச்சனை செய்து வர அனைத்து தோஷமும் நீங்கும். முருக நாமத்தைச் சென்னால் முன்வினைப்பாவம் நீங்கி புண்ணியம் சேரும். இன்று முருகனை வழிபட எல்லாம் நன்மையாக நடக்கும்.