வாஸ்து நாள்; குரு, வாஸ்து பகவானை வழிபட குடும்பம் சிறப்படையும்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27ஜூலை 2023 10:07
வீடு, கட்டிடங்கள், கோவில் கட்டும் போது வாஸ்து முக்கிய இடம் பெறுகிறது. வாஸ்து நாளில் வாஸ்து பகவானை வழிபடுவது சிறப்பானது. வீட்டில் விளக்கேற்றி வழிபட ஐஸ்வரியம் பெருகும் வாஸ்து பிரச்சனை நீங்கும். ஓம் நமோ வாஸ்து புருஷாய நமஹ என்ற மந்திரத்தை கூறி வழிபட இல்லம் சுபிட்சமாகும். சிவபெருமானின் வடிவங்களில் தட்சிணாமூர்த்தி வடிவமும் ஒன்று. இன்று குருவை வழிபட்டால் வாழ்வில் சுபயோகம் தேடி வரும்.