வினை தீர்ப்பான் விநாயகன்.. பாரதம் தந்த பரம்பொருளை வழிபடுவோம்; விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18செப் 2023 08:09
விநாயகப் பெருமானை இந்து சமயத்தின் முழு முதற் கடவுள். சிவசக்தி தம்பதியரின் மூத்த பிள்ளை. வேதகாலம் முதல் வழிபடப்பட்டு வரும் பழமையான கடவுள் இவர். தர்மம் நிலைக்க தந்தத்தை ஒடித்து பாரதக்கதையை எழுதியவர். நெற்றியில் நிலாவைச் சூடியவர். உருவாய் அருவாய் திருவாய் விளங்கும் இறைவன். இன்று சதுர்த்தியில் விநாயகனை வழிபட வினைகள் நீங்கும்.. நிம்மதி பிறக்கும்.