Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 
Prev temple news எந்த நாள்... உகந்த நாள்? பெண்கள் முடி காணிக்கை கொடுக்கலாமா? பெண்கள் முடி காணிக்கை கொடுக்கலாமா?
முதல் பக்கம் » துளிகள்
மாங்கல்யம் தந்துனானேன - இதன் பொருள் தெரியுமா?
எழுத்தின் அளவு:
மாங்கல்யம் தந்துனானேன -  இதன் பொருள் தெரியுமா?

பதிவு செய்த நாள்

21 பிப்
2015
02:02

சுபமுகூர்த்த நேரத்தில் சொல்லப்படும் மந்திரங்களில் புகழ்மிக்கது மாங்கல்ய தாரணம். மாங்கல்யம் தந்துனானேன மமஜீவன ஹேதுநாகண்டே பத்நாமி ஸுபகேத்வம ஜீவ சரதஸ்சதம் என்னும் இந்த மந்திரம் தாலி கட்டும் சமயத்தில், கெட்டிமேளச் சத்தத்துடன் சொல்லப் படும். இதன் பொருள், மங்களம் நிறைந்தவளே! உன்னோடு இல்லற வாழ்வை நல்லமுறையில் நடத்த வேண்டும் என்று திருமாங்கல்யத்தை உன்னுடைய கழுத்தில் அணிவிக்கிறேன். என் வாழ்வில் ஏற்படும் சுக, துக்கங்களில் பங்கேற்கும் நீ, சுபயோகங்களுடன் நுõறு ஆண்டு காலம் வாழ்வாயாக! என்று பொருள். புதுமணத்தம்பதிகள் இந்த மந்திரத்தை விளையாட்டாக எடுத்துக் கொள்ளாமல், பொருள் உணர்ந்து வாழ்வைத் துவக்குங்கள். நுõறாண்டு காலம் நலமாக வாழுங்கள்.

 
மேலும் துளிகள் »
temple news
திருமாலுக்கு மிகவும் உகந்த விரதம் ஏகாதசி. 15 நாளுக்கு ஒரு முறை வரும் இந்த திதியை புண்ணிய காலம் என்பர். ... மேலும்
 
temple news
சோமன்" என்றால் சமஸ்கிருத மொழியில் சந்திரன் என்று பொருள். சந்திர பகவானின் தன்மை கொண்ட திங்கட்கிழமை ... மேலும்
 
temple news
மகாளய பட்சத்தின் ஒன்பதாம் நாள் அவிதவா நவமி. சுமங்கலியாக இறந்த மூதாதையர்களின் அருளாசி பெறும் நாள். ... மேலும்
 
temple news
மகாளய பட்ச காலத்தில் வரும் அஷ்டமி மத்யாஷ்டமி ஆகும். மகாளய பட்ச காலத்தின் நடுவே, அஷ்டமி திதி வரும் நாள் ... மேலும்
 
temple news
குரு எனும் வடசொல்லிற்கு பெரியது என்றும், பிதா, அரசன் என்ற பொருள் உண்டு. அனைத்திலும் பெரியவராகவும், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar