Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 
Prev temple news சுதர்சன ஹோமம் செய்வதன் நோக்கம் என்ன? முன்னோர்களின் படங்களை பூஜை அறையில் வைக்கலாமா? முன்னோர்களின் படங்களை பூஜை அறையில் ...
முதல் பக்கம் » துளிகள்
பசுவுக்கு அகத்திக்கீரை கொடுப்பது ஏன்?
எழுத்தின் அளவு:
பசுவுக்கு அகத்திக்கீரை கொடுப்பது ஏன்?

பதிவு செய்த நாள்

26 ஜூன்
2015
04:06

பசு நம் தாய்க்கு ஒப்பானது. தம்மை வருத்தி தம் குழந்தையை ஒரு தாய் காப்பது போன்று பசு தமது கன்றுக்காக கொடுக்க வேண்டிய பாலை நமக்கு  அளித்துக் காப்பாற்றுகிறது. ‘சுவாம் அங்கேஷூ திஷ்டந்தி புவனானி சதுர்தச’ என சாஸ்திரம் கூறுகிறது. ஈறேழு பதினான்கு உலகங்களும், முப்பத்து  முக்கோடி தேவர்களும் பசுவின் உடலில் வாசம் செய்கிறார்கள். எனவே நம்மால் இயன்ற வரை பசு பாதுகாப்பு செய்ய வேண்டும். பசுவிற்கு அரு கம்புல், அகத்திக்கீரை, வாழைப்பழம், அரிசி கலந்த வெல்லம் இவற்றில் ஏதாவது ஒன்றை பசுவின் ஒரு வாய் அளவாவது கொடுக்க வேண்டும். அ ருகம்புல் கொடுத்தால் பாபம் அகலும், அகத்திக்கீரை கொடுத்தால் சரிவர பிதுர்கடன் செய்யாத தோஷம் நீங்கும். வாழைப்பழம் அல்லது அரிசி  கலந்த வெல்லம் கொடுத்தால் தரித்திரம் நீங்கி லக்ஷ்மி கடாக்ஷம் கிடைக்கும்.

 
மேலும் துளிகள் »
temple news
திருமாலுக்கு மிகவும் உகந்த விரதம் ஏகாதசி. 15 நாளுக்கு ஒரு முறை வரும் இந்த திதியை புண்ணிய காலம் என்பர். ... மேலும்
 
temple news
சோமன்" என்றால் சமஸ்கிருத மொழியில் சந்திரன் என்று பொருள். சந்திர பகவானின் தன்மை கொண்ட திங்கட்கிழமை ... மேலும்
 
temple news
மகாளய பட்சத்தின் ஒன்பதாம் நாள் அவிதவா நவமி. சுமங்கலியாக இறந்த மூதாதையர்களின் அருளாசி பெறும் நாள். ... மேலும்
 
temple news
மகாளய பட்ச காலத்தில் வரும் அஷ்டமி மத்யாஷ்டமி ஆகும். மகாளய பட்ச காலத்தின் நடுவே, அஷ்டமி திதி வரும் நாள் ... மேலும்
 
temple news
குரு எனும் வடசொல்லிற்கு பெரியது என்றும், பிதா, அரசன் என்ற பொருள் உண்டு. அனைத்திலும் பெரியவராகவும், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar