Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

கருணைமிகு கருப்பர் எங்க கருப்பன், தங்க கருப்பன்
முதல் பக்கம் » கருப்பசாமி புகழ் மாலை
கோட்டூர் மகாகாளர்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 ஆக
2015
02:08

பல்லவி

வாவா வாவா கறுப்பையா -வரம்
தாதா தாதா கறுப்பையா!

சரணம்

சிருங்கபுரம் என்னும் கோட்டூரில்
சிங்காரமாய் வீற்றிருக்கும் கறுப்பையா
எங்கள் குல நாயகரே வாவாவாவா
என்றென்றுமே இன்பம்நீ தாதாதாதா...........

சத்தியத்தின் ஜோதியே கறுப்பையா
சந்தானம் தருபவரே கறுப்பையா
பக்தியுடன் வணங்கினேன் கறுப்பையா - உன்
பதமலர் தரவேணும் கறுப்பையா!

படிபதினெட்டும் கறுப்பையா
பந்தள நாட்டில் நீ இருப்பையா
பாபங்கள் நீக்கநீ வாவாவாவா
பலகலை ஞானம்நீ தாதாதாதா!

இந்திராணி காவலனே கறுப்பையா
எங்கள்குடி காப்பவனே கறுப்பையா
மந்தாரம் வனம்நோக்கி வாவாவாவா
மகிழ்ச்சியை என்றும்நீ தாதாதாதா!
நல்லவர்க்கு வடிவான நாயகமே
அல்லவர்க்கும் வடிவான தாயகமே
நாயகியாள் சௌந்தரம்நீ வாவாவாவா
நயினாரே நன்மைகளைத் தாதாதாதா!

பாருக்கு வாழ்வளிக்கும் கறுப்பையா
காருக்குக் கைகொடுக்கும் கறுப்பையா
கவலையை நீக்க வாவாவாவா - உன்
கருணையை என்றும் நீ தாதாதாதா!

 
மேலும் கருப்பசாமி புகழ் மாலை »
temple news
மங்கலத்து நாயகனே மண்ணாளும் முதலிறைவா!பொங்குதன வயிற்றோனே பொற்புடைய ரத்தினமேசங்கரனார் தருமதலாய் ... மேலும்
 
temple news
காப்புகார்மேவு சோலையெலாம் சூழும் ஊரன்கழனியெல்லாம் கொஞ்சுதமிழ் பாடும் வீரன்பார்மேவு வடிவுடையாள் ... மேலும்
 
temple news
திருக்குளமோ பாதாளம் தொட்டு நிற்கத்திகழ்கின்ற கோபுரமோ வானம் முட்டஅருக்கனவன் ஒளிபோலக்கோடிப் ... மேலும்
 
temple news
வயலோரம் புரள்கின்ற கயல்கள் எல்லாம்வடிவுடையாள் கயல் விழியின் வடிவம் காட்டஅயல்நிற்கும் தென்னையெலாம் ... மேலும்
 
temple news
விரித்தபல் கதிர்கொள் சூலம் வெடிபடும் தமறுகங்கைதரித்ததோர் கோல கலா பைரவனாகி வேழம் உரித்துஉமை அஞ்சக் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar