Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 
Prev temple news சிதறு தேங்காய் உடைப்பது ஏன்? அலமேலு அர்த்தம் தெரியுமா? அலமேலு அர்த்தம் தெரியுமா?
முதல் பக்கம் » துளிகள்
திருமலையில் பிரம்மோற்ஸவம்: இந்த வருடம் ஒன்றல்ல... இரண்டு!
எழுத்தின் அளவு:
திருமலையில் பிரம்மோற்ஸவம்: இந்த வருடம் ஒன்றல்ல... இரண்டு!

பதிவு செய்த நாள்

15 செப்
2015
11:09

வருடத்திற்கு 450 விழாக்கள் நடக்கும் ஒரே தலம் திருப்பதி ஏழுமலையான் கோவில். இதில் புரட்டாசி பிரம்மோற்ஸவம் மிகவும் முக்கியம். இந்த  ஆண்டு  இங்கு இரண்டு பிரம்மோற்ஸவ விழா நடக்கிறது. பிரம்மனே நடத்தும் விழா என்பதால், இது பிரம்மோற்ஸவம் ஆயிற்று. விழாவின் ஐந் தாம் நாள் (செப்20, அக்.18) கருவறையில் உள்ள சீனிவாசப் பெருமாளே  கருட வாகனத்தில் உலா வருவார் என்பதால் அன்று பெரும் கூட்டம் இ ருக்கும். நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை இவ்வாறு இரட்டை பிரம்மோற்ஸவம் நடக்கும்.விழா நடக்கும் ஒன்பது நாட்களும் தினமும் காலையிலும்  இரவிலும் உற்சவரான மலையப்பசுவாமி விதவிதமான அலங்காரத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். வருடாந்திர பிரம்÷ மாற்ஸவம் நாளை (செப்.16) துவங்கி 24ம் தேதி வரை  நடக்கிறது. நவராத்திரி பிரம்மோற்ஸவம் அக். 14ல் துவங்கி 22ம்தேதி வரை நடக்கிறது.  விழா நாட்களில் பெரிய, சின்ன சேஷ வாகனம், சிம்மம், முத்து பந்தல், கற்பக விருட்சம், சர்வபூபாளம், கருடன், அனுமன், யானை, சூர்ய, சந்திரபி ரபை, குதிரை வாகனங்களில் சுவாமி பவனி வருவார். செப்.23, அக்.21 ஆகிய நாட்களில் காலையில் தேரோட்டம் நடக்கிறது. விழாவின் கடைசி  நாட்களான செப்.24 மற்றும் அக்.22 காலையில் சக்கர ஸ்நானம் நடக்கும். பெருமாளின் பேரருளைப் பெற கிளம்பலாமா! -எல்.முருகராஜ்

 
மேலும் துளிகள் »
temple news
திருமாலுக்கு மிகவும் உகந்த விரதம் ஏகாதசி. 15 நாளுக்கு ஒரு முறை வரும் இந்த திதியை புண்ணிய காலம் என்பர். ... மேலும்
 
temple news
சோமன்" என்றால் சமஸ்கிருத மொழியில் சந்திரன் என்று பொருள். சந்திர பகவானின் தன்மை கொண்ட திங்கட்கிழமை ... மேலும்
 
temple news
மகாளய பட்சத்தின் ஒன்பதாம் நாள் அவிதவா நவமி. சுமங்கலியாக இறந்த மூதாதையர்களின் அருளாசி பெறும் நாள். ... மேலும்
 
temple news
மகாளய பட்ச காலத்தில் வரும் அஷ்டமி மத்யாஷ்டமி ஆகும். மகாளய பட்ச காலத்தின் நடுவே, அஷ்டமி திதி வரும் நாள் ... மேலும்
 
temple news
குரு எனும் வடசொல்லிற்கு பெரியது என்றும், பிதா, அரசன் என்ற பொருள் உண்டு. அனைத்திலும் பெரியவராகவும், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar