Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 
Prev temple news ஆயுள் ஆரோக்யம் தரும் ஸ்லோகம்! பதினாறு பேறுகள் எவை எவை? பதினாறு பேறுகள் எவை எவை?
முதல் பக்கம் » துளிகள்
புற்று உள்ள இடத்தில் வீடு கட்டலாமா?
எழுத்தின் அளவு:
புற்று உள்ள இடத்தில் வீடு கட்டலாமா?

பதிவு செய்த நாள்

02 நவ
2015
03:11

காலி இடம் அல்லது வீட்டின் அருகில் பாம்பு புற்று இருந்தால் சிலர் வீடு கட்டுவதற்குத் தயங்குவார்கள். இவர்கள் முதலில் தெளிவாக ஒரு விஷய த்தை புரிந்து கொள்ள வேண்டும். புற்றை பாம்புகள் உருவாக்குவதில்லை. எறும்புகள் உருவாக்கிய புற்றில்தான் பாம்புகள் வசிக்கின்றன. எனவே  புற்று உள்ள இடங்களில் தாராளமாக வீடுகட்டலாம். புற்றை இடிக்கும் முன் முதலில் புற்றைச் சுற்றிலும் இனிப்பு கலந்த பால் ஊற்றவும் மறுநாள்  மஞ்சள் கலந்த உடைந்த அரிசியை புற்றைச் சுற்றி தெளிக்கவும். பின்னர் நாட்டுச் சாக்கரையையும் அவ்வாறே தெளிக்கவும். இரண்டு நாள் கழித்து  பாம்பாட்டியை அழைத்து வந்து பாம்பு இருந்தால் பிடித்த செல்ல ஏற்பாடு செய்யவும். பின்னர் அந்தப் புற்றை அகற்றிவிட்ட, அந்த இடத்தில்  வீடுகட்டிக் கொள்ளலாம். தோஷம் எதுவும் உண்டாகாது.

 
மேலும் துளிகள் »
temple news
திருமாலுக்கு மிகவும் உகந்த விரதம் ஏகாதசி. 15 நாளுக்கு ஒரு முறை வரும் இந்த திதியை புண்ணிய காலம் என்பர். ... மேலும்
 
temple news
சோமன்" என்றால் சமஸ்கிருத மொழியில் சந்திரன் என்று பொருள். சந்திர பகவானின் தன்மை கொண்ட திங்கட்கிழமை ... மேலும்
 
temple news
மகாளய பட்சத்தின் ஒன்பதாம் நாள் அவிதவா நவமி. சுமங்கலியாக இறந்த மூதாதையர்களின் அருளாசி பெறும் நாள். ... மேலும்
 
temple news
மகாளய பட்ச காலத்தில் வரும் அஷ்டமி மத்யாஷ்டமி ஆகும். மகாளய பட்ச காலத்தின் நடுவே, அஷ்டமி திதி வரும் நாள் ... மேலும்
 
temple news
குரு எனும் வடசொல்லிற்கு பெரியது என்றும், பிதா, அரசன் என்ற பொருள் உண்டு. அனைத்திலும் பெரியவராகவும், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar