Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 
Prev temple news முருகனுக்கு வேல்.. வேல் என்பதன் ... விரதத்தால் தூய்மை பெறுவது மனமா அல்லது உடலா? விரதத்தால் தூய்மை பெறுவது மனமா ...
முதல் பக்கம் » துளிகள்
பெண்ணுக்குப் பெருமை சேர்ப்பதில் முக்கியப்பங்கு வகிப்பது எது?
எழுத்தின் அளவு:
பெண்ணுக்குப் பெருமை சேர்ப்பதில் முக்கியப்பங்கு வகிப்பது எது?

பதிவு செய்த நாள்

04 நவ
2015
03:11

இல்லதென் இல்லவள் மாண்பானாள் உள்ளதென்இல்லவள் மாணாக் கடைஎன்கிறார் தெய்வப்புலவர்.கற்பு என்பதே பெண்கள் அணிய வேண்டிய ஆபரணம். மாண்பு மிக்க கற்பைக் காப்பவள் மனைவியாக வாய்த்து விட்டால், ஒருவனிடம் இல்லாதது என்ன? நெறி தவறிய பெண் மனைவியாகி விட்டால் அவளின்கணவனுக்கு வாழ்வில் இருப்பது தான் என்ன? என்று கேள்விக் கணை தொடுக்கிறார் வள்ளுவர். இன்னும் மேலாக பாரதியார், கற்பு நெறியை ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவில் வைப்போம் என்கிறார். நம்பகத் தன்மையின் ஆணிவேரான கற்பை காக்கும் ஆணும், பெண்ணும் ஆண்டவனுக்குச் சமமானவர்கள்.

 
மேலும் துளிகள் »
temple news
திருமாலுக்கு மிகவும் உகந்த விரதம் ஏகாதசி. 15 நாளுக்கு ஒரு முறை வரும் இந்த திதியை புண்ணிய காலம் என்பர். ... மேலும்
 
temple news
சோமன்" என்றால் சமஸ்கிருத மொழியில் சந்திரன் என்று பொருள். சந்திர பகவானின் தன்மை கொண்ட திங்கட்கிழமை ... மேலும்
 
temple news
மகாளய பட்சத்தின் ஒன்பதாம் நாள் அவிதவா நவமி. சுமங்கலியாக இறந்த மூதாதையர்களின் அருளாசி பெறும் நாள். ... மேலும்
 
temple news
மகாளய பட்ச காலத்தில் வரும் அஷ்டமி மத்யாஷ்டமி ஆகும். மகாளய பட்ச காலத்தின் நடுவே, அஷ்டமி திதி வரும் நாள் ... மேலும்
 
temple news
குரு எனும் வடசொல்லிற்கு பெரியது என்றும், பிதா, அரசன் என்ற பொருள் உண்டு. அனைத்திலும் பெரியவராகவும், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar