Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 
Prev temple news கிரகண காலத்தில் கோவில் நடைசாத்தும் ... முருகு என்றால் அழகு மட்டும் தானா? முருகு என்றால் அழகு மட்டும் தானா?
முதல் பக்கம் » துளிகள்
மனிதப்பிறவியை கடல் என்று பெரியவர்கள் குறிப்படுவது ஏன்?
எழுத்தின் அளவு:
மனிதப்பிறவியை கடல் என்று பெரியவர்கள் குறிப்படுவது ஏன்?

பதிவு செய்த நாள்

19 ஜன
2016
03:01

கடல் என்பது ஆழம் காண முடியாதது. முத்து, மரகதம் போன்ற உயர்ந்த பொருட்களும், கடற்பாசி போன்ற மருந்துகளும் உள்ள அதில் நம்மை விழுங்கக்கூடிய திமிங்கிலம் போன்ற ஆபத்துகளும் நிறைந்துள்ளன. இது போல் தான் மனிதப்பிறவியும். வெளித்தோற்றத்திற்கு பார்ப்பதற்கு எல்லாமே இன்பமாகவும், சுகபோகங்கள் நிறைந்ததாகவும் தோன்றினாலும், வாழ்நாள் எவ்வளவு காலம் என்பதும், உண்மை எது, பொய் எது, முழுமையான இன்பம் எது, துன்பம் எது, நல்லவர் யார், தீயவர் யார் என்ற விஷயங்கள் யாராலும் அறிந்து கொள்ள முடியாதது. அதாவது கடலின் ஆழத்தில் கிடக்கும் முத்து மரகதம் போன்று அனுபவித்து மகிழ உலகிலும் பல விஷயங்கள் உள்ளன. தவறான பாதை, தீயபழக்கம், கூடாநட்பு போன்ற திமிங்கலங்களும் இங்கு உள்ளன. இதனால் தான் மனிதப்பிறவியை கடல் என்கிறோம். இதிலிருந்து நீந்திக்கரையேற படகுபோல தோணிபோல இருப்பது இறையருள் ஒன்றுதான். அது இருந்தால் பிறவிக்கடலை நீந்திக்கடந்து பேரானந்தம்  அடையலாம்.

 
மேலும் துளிகள் »
temple news
திருமாலுக்கு மிகவும் உகந்த விரதம் ஏகாதசி. 15 நாளுக்கு ஒரு முறை வரும் இந்த திதியை புண்ணிய காலம் என்பர். ... மேலும்
 
temple news
சோமன்" என்றால் சமஸ்கிருத மொழியில் சந்திரன் என்று பொருள். சந்திர பகவானின் தன்மை கொண்ட திங்கட்கிழமை ... மேலும்
 
temple news
மகாளய பட்சத்தின் ஒன்பதாம் நாள் அவிதவா நவமி. சுமங்கலியாக இறந்த மூதாதையர்களின் அருளாசி பெறும் நாள். ... மேலும்
 
temple news
மகாளய பட்ச காலத்தில் வரும் அஷ்டமி மத்யாஷ்டமி ஆகும். மகாளய பட்ச காலத்தின் நடுவே, அஷ்டமி திதி வரும் நாள் ... மேலும்
 
temple news
குரு எனும் வடசொல்லிற்கு பெரியது என்றும், பிதா, அரசன் என்ற பொருள் உண்டு. அனைத்திலும் பெரியவராகவும், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar