Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 
Prev temple news அஷ்ட திக்பாலர்கள் என்பது யார் ... உண்மையான துறவு என்பது எது? உண்மையான துறவு என்பது எது?
முதல் பக்கம் » துளிகள்
சமய குரவர், சந்தான குரவர் ஆகிய சொற்களுக்கு என்ன அர்த்தம்?
எழுத்தின் அளவு:
சமய குரவர், சந்தான குரவர் ஆகிய சொற்களுக்கு என்ன அர்த்தம்?

பதிவு செய்த நாள்

12 மார்
2016
02:03

அப்பர், சம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர், ஆகியோர் நால்வரையும் சமய குரவர் என்று சொல்வார்கள். திருக்கயிலை மரபில் வந்தவர்களான நந்தி  தேவர், சனத்குமாரர், சத்தியஞானதரிசிகள், பரஞ்சோதி மாமுனிகள் ஆகியவர்களைச் சந்தான குரவர்கள் என்பார்கள். இந்த நால்வரும் கயிலையில்  வாழ்பவர்கள். இவர்களை அகச் சந்தான குரவர்கள் என்று அழைப்பது சைவ மரபு. மெய்கண்டதேவர், அருள்நந்தி, சிவாச்சாரியார், மறைஞான  சம்பந்தர், உமாபதிசிவம் ஆகியோர் நால்வரும் மண்ணுலகில் வாழ்ந்தவர்கள். இவர்களைச் புறச் சந்தான குரவர்கள் என்று அழைப்பார்கள்.

 
மேலும் துளிகள் »
temple news
திருமாலுக்கு மிகவும் உகந்த விரதம் ஏகாதசி. 15 நாளுக்கு ஒரு முறை வரும் இந்த திதியை புண்ணிய காலம் என்பர். ... மேலும்
 
temple news
சோமன்" என்றால் சமஸ்கிருத மொழியில் சந்திரன் என்று பொருள். சந்திர பகவானின் தன்மை கொண்ட திங்கட்கிழமை ... மேலும்
 
temple news
மகாளய பட்சத்தின் ஒன்பதாம் நாள் அவிதவா நவமி. சுமங்கலியாக இறந்த மூதாதையர்களின் அருளாசி பெறும் நாள். ... மேலும்
 
temple news
மகாளய பட்ச காலத்தில் வரும் அஷ்டமி மத்யாஷ்டமி ஆகும். மகாளய பட்ச காலத்தின் நடுவே, அஷ்டமி திதி வரும் நாள் ... மேலும்
 
temple news
குரு எனும் வடசொல்லிற்கு பெரியது என்றும், பிதா, அரசன் என்ற பொருள் உண்டு. அனைத்திலும் பெரியவராகவும், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar