Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 
Prev temple news எப்போதும் அபிஷேகம் காணும் அதிசய ... முக்கிய தல விருட்சங்களை வணங்கும் பலன்! முக்கிய தல விருட்சங்களை வணங்கும் ...
முதல் பக்கம் » துளிகள்
மரத்தின் வடிவில் தெய்வங்கள்!
எழுத்தின் அளவு:
மரத்தின் வடிவில் தெய்வங்கள்!

பதிவு செய்த நாள்

15 மார்
2016
01:03

நவதிருப்பதிகளில் ஒன்றான ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் கோவிலில் உறங்காப்புளி மரத்தின் வடிவில் லட்சுமணர் இருக்கிறார். நம்மாழ்வார் இம்மரத்தின் அடியில் இருந்தபடியே மகாவிஷ்ணுவை வணங்கி மங்களாசாசனம் செய்தார். பட்டுக்கோட்டை அருகிலுள்ள பரக்கலக்கோட்டை  ஆவுடையார்கோவிலில் உள்ள ஆலமரத்தை, சிவபெருமானாகக் கருதி வழிபடுகின்றனர். இம்மரத்தின் ஒரு பகுதியை லிங்கம் போல அலங்காரம் செய்து பூஜிக்கின்றனர். திருவொற்றியூரில் சுந்தரர் மற்றும் சங்கிலியாருக்கு, சிவன் ஒரு மகிழமரத்தடியில் திருமணம் செய்து வைத்தார். இம்மரத்தின் அடியில் சிவன் பாதம் இருக்கிறது. இதனால் இந்த மரமும் சிவனாகவே கருதி வழிபடப்படுகிறது. குற்றாலம் கோவிலில் உள்ள பலாமரம் குறும்பலாநாதர் (சிவன்) என்னும் பெயரில் வணங்கப்படுகிறது. திருவாவடுதுறை கோமுக்தீஸ்வரர் கோவிலில் உள்ள அரசமரத்தின் கீழ், சிவன் தேவர்களுக்காக தாண்டவம் ஆடியதால் இம்மரத்தையும் சிவனாகவே கருதுகிறார்கள். மரங்களின் முக்கியத்துவமும் அவற்றைத் தெய்வமாகக் கருதி பாதுகாக்க வேண்டியதன் அவசியமும் இதன்மூலம் வெளிப்படுகிறது.

 
மேலும் துளிகள் »
temple news
திருமாலுக்கு மிகவும் உகந்த விரதம் ஏகாதசி. 15 நாளுக்கு ஒரு முறை வரும் இந்த திதியை புண்ணிய காலம் என்பர். ... மேலும்
 
temple news
சோமன்" என்றால் சமஸ்கிருத மொழியில் சந்திரன் என்று பொருள். சந்திர பகவானின் தன்மை கொண்ட திங்கட்கிழமை ... மேலும்
 
temple news
மகாளய பட்சத்தின் ஒன்பதாம் நாள் அவிதவா நவமி. சுமங்கலியாக இறந்த மூதாதையர்களின் அருளாசி பெறும் நாள். ... மேலும்
 
temple news
மகாளய பட்ச காலத்தில் வரும் அஷ்டமி மத்யாஷ்டமி ஆகும். மகாளய பட்ச காலத்தின் நடுவே, அஷ்டமி திதி வரும் நாள் ... மேலும்
 
temple news
குரு எனும் வடசொல்லிற்கு பெரியது என்றும், பிதா, அரசன் என்ற பொருள் உண்டு. அனைத்திலும் பெரியவராகவும், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar