Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 
Prev temple news முக்கிய தல விருட்சங்களை வணங்கும் ... பக்தருக்காக பெயர் மாறியவர்! பக்தருக்காக பெயர் மாறியவர்!
முதல் பக்கம் » துளிகள்
வக்ர துண்ட சுவாமியை தெரியுமா?
எழுத்தின் அளவு:
வக்ர துண்ட சுவாமியை தெரியுமா?

பதிவு செய்த நாள்

15 மார்
2016
01:03

வக்ரம் என்றால் வளைந்த என்றும், கோணலான என்றும் பொருள். வக்ரபுத்தி  உள்ளவர் என்றால், கோணல் புத்தி உள்ளவர் என்று பொருள் கொள்ளலாம். இதன் அடிப்படையில் தான், தீயவழியில்  நடப்பவர்களை வக்கிரம் பிடித்தவன் என்று சொல்வர். தெய்வங்களில் விநாயகருக்கு, வக்ர துண்டன் என்ற பெயருண்டு. வக்ரம் என்றால் வளைந்த, துண்டம் என்றால் துதிக்கை என்று பொருள். வளைந்த துதிக்கையை உடையவர் என்பது இதன் பொருள். கிரகங்கள் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு பின்னோக்கிச் செல்வதை வக்ர கதி என்பர்.

 
மேலும் துளிகள் »
temple news
திருமாலுக்கு மிகவும் உகந்த விரதம் ஏகாதசி. 15 நாளுக்கு ஒரு முறை வரும் இந்த திதியை புண்ணிய காலம் என்பர். ... மேலும்
 
temple news
சோமன்" என்றால் சமஸ்கிருத மொழியில் சந்திரன் என்று பொருள். சந்திர பகவானின் தன்மை கொண்ட திங்கட்கிழமை ... மேலும்
 
temple news
மகாளய பட்சத்தின் ஒன்பதாம் நாள் அவிதவா நவமி. சுமங்கலியாக இறந்த மூதாதையர்களின் அருளாசி பெறும் நாள். ... மேலும்
 
temple news
மகாளய பட்ச காலத்தில் வரும் அஷ்டமி மத்யாஷ்டமி ஆகும். மகாளய பட்ச காலத்தின் நடுவே, அஷ்டமி திதி வரும் நாள் ... மேலும்
 
temple news
குரு எனும் வடசொல்லிற்கு பெரியது என்றும், பிதா, அரசன் என்ற பொருள் உண்டு. அனைத்திலும் பெரியவராகவும், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar