Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 
Prev temple news ஒரு புளியமரத்தின் கதை! கோவிந்தன் என்ற சொல்லுக்கு என்ன பொருள்? கோவிந்தன் என்ற சொல்லுக்கு என்ன ...
முதல் பக்கம் » துளிகள்
தியானம் செய்வதால் என்ன நன்மை?
எழுத்தின் அளவு:
தியானம் செய்வதால் என்ன நன்மை?

பதிவு செய்த நாள்

16 மார்
2016
05:03

பரம்பொருள் என்று சொல்லப்படும் பேரின்ப நிலையை நோக்கி, தியானம் நம்மை அழைத்துச் செல்லும். மவுனம், தியானம் ஆகியவற்றுக்கு  மனதைத் தூய்மைப்படுத்தும் சக்தி உண்டு.  நமது வாழ்க்கை தூய வாழ்க்கையாகவும் நிறை வாழ்க்கையாகவும், நிம்மதியான வாழ்க்கையாகவும்  அமைவதற்கு, நாள்தோறும் தியானத்தில் கவனம் செலுத்தி உழைக்க வேண்டும். ஒரு சில நிமிடங்களைக் கூட இறைவனுக்காக ஒதுக்க முடியாமல்,  உலக விவகாரங்களிலேயே மூழ்கியிருப்பவர்களாகப் பலர் இருந்துகொண்டிருக்கிறார்கள். சமுதாயத்தில் பிரச்சனைகள் நாளுக்கு நாள் அதிகமாகி  வருவதை அனுபவபூர்வமாக நாம் அறிந்திருக்கிறோம். எனவே முன்பு எப்போதையும் விட இன்று மக்களுக்கு ஆழமான இறைபக்தி தேவைப் படுகிறது. முறையாகத் தொடர்ந்து தியானம் செய்வதால் நான், எனது என்ற அகங்கார மமகாரங்கள் நம்மை விட்டு நீங்கும், நாம் நினைத்தும்  பார்க்காத ஏராளமான நன்மைகள் நமக்கு ஏற்படும் என்பது சான்றோர்களின் கருத்து.

 
மேலும் துளிகள் »
temple news
திருமாலுக்கு மிகவும் உகந்த விரதம் ஏகாதசி. 15 நாளுக்கு ஒரு முறை வரும் இந்த திதியை புண்ணிய காலம் என்பர். ... மேலும்
 
temple news
சோமன்" என்றால் சமஸ்கிருத மொழியில் சந்திரன் என்று பொருள். சந்திர பகவானின் தன்மை கொண்ட திங்கட்கிழமை ... மேலும்
 
temple news
மகாளய பட்சத்தின் ஒன்பதாம் நாள் அவிதவா நவமி. சுமங்கலியாக இறந்த மூதாதையர்களின் அருளாசி பெறும் நாள். ... மேலும்
 
temple news
மகாளய பட்ச காலத்தில் வரும் அஷ்டமி மத்யாஷ்டமி ஆகும். மகாளய பட்ச காலத்தின் நடுவே, அஷ்டமி திதி வரும் நாள் ... மேலும்
 
temple news
குரு எனும் வடசொல்லிற்கு பெரியது என்றும், பிதா, அரசன் என்ற பொருள் உண்டு. அனைத்திலும் பெரியவராகவும், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar