Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 
Prev temple news திரிசூல கோவில்களில் உருகும் தேவியர்! சுவாமி சிலைக்குக் கீழே ஸ்ரீசக்கரம் பிரதிஷ்டை செய்வதன் நோக்கம் என்ன? சுவாமி சிலைக்குக் கீழே ஸ்ரீசக்கரம் ...
முதல் பக்கம் » துளிகள்
முதிர்ச்சி தந்த அதிர்ச்சி!
எழுத்தின் அளவு:
முதிர்ச்சி தந்த அதிர்ச்சி!

பதிவு செய்த நாள்

29 மார்
2016
01:03

திருமங்கையாழ்வார் பிறந்த திருவாலி திருநகரிக்கு  (காஞ்சிபுரம் அருகிலுள்ள ஊர்) ராமானுஜர் விஜயம்  செய்தார். அப்போது, ஒரு தாழ்த்தப்பட்ட குலப்பெண் ராமானுஜருக்கு நெருக்கமாக வந்து கொண்டிருந்தார்.  அம்மா! அடியார் கூட்டத்தை விட்டு கொஞ்சம் ஒதுங்கிச் செல்லக்கூடாதா? என்று கேட்டார் ராமானுஜர். எங்கே  என்னை ஒதுங்கச் சொல்கிறீர். வலதுபக்கம் ஒதுங்க நினைத்தால் திருமங்கையாழ்வாருக்கு  உபதேசம் செய்த இடம். இடதுபக்கம் ஒதுங்கினால் திருவாலிப்பெருமாள் கோவில் உள்ளது. உலகம் முழுவதுமே உலகளந்தான் இருப்பிடம் தானே! இதிலே எனக்கென ஏது தனி இடம், என்றாள். அவளுடைய முதிர்ச்சியான பதிலைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தார் ராமானுஜர். அம்மா! தாங்கள் சொல்வதே நிஜம். கடவுள் இல்லாத இடமேது!  இந்த அரிய கருத்தை உணர்த்திய நீயே   சங்கு, சக்கர சின்னங்களை ஏற்க  தகுதியானவள் (தீவிர வைணவர்கள்  உடலில் இந்த சின்னங்களை இடுவர்), என்று சொல்லி அவளை அடியவளாக ஏற்றார். எளியவர்களையும் ஜாதி வித்தியாசமின்றி அடியாராக ஏற்கும் உயர்ந்த பண்பாளராக ராமானுஜர் திகழ்ந்தார்.

 
மேலும் துளிகள் »
temple news
திருமாலுக்கு மிகவும் உகந்த விரதம் ஏகாதசி. 15 நாளுக்கு ஒரு முறை வரும் இந்த திதியை புண்ணிய காலம் என்பர். ... மேலும்
 
temple news
சோமன்" என்றால் சமஸ்கிருத மொழியில் சந்திரன் என்று பொருள். சந்திர பகவானின் தன்மை கொண்ட திங்கட்கிழமை ... மேலும்
 
temple news
மகாளய பட்சத்தின் ஒன்பதாம் நாள் அவிதவா நவமி. சுமங்கலியாக இறந்த மூதாதையர்களின் அருளாசி பெறும் நாள். ... மேலும்
 
temple news
மகாளய பட்ச காலத்தில் வரும் அஷ்டமி மத்யாஷ்டமி ஆகும். மகாளய பட்ச காலத்தின் நடுவே, அஷ்டமி திதி வரும் நாள் ... மேலும்
 
temple news
குரு எனும் வடசொல்லிற்கு பெரியது என்றும், பிதா, அரசன் என்ற பொருள் உண்டு. அனைத்திலும் பெரியவராகவும், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar