Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 
Prev temple news உயிரே போகுமளவு பிரச்னையா! ... கணவர், பிள்ளை வழி தவறி செல்கிறார்களா! கணவர், பிள்ளை வழி தவறி செல்கிறார்களா!
முதல் பக்கம் » துளிகள்
சப்தமாதர்கள் யார் அம்சம்?
எழுத்தின் அளவு:
சப்தமாதர்கள் யார் அம்சம்?

பதிவு செய்த நாள்

11 ஜூன்
2016
03:06

பிராஹ்மி, மகேஸ்வரி, கவுமாரி, வைஷ்ணவி, வாராஹி, நரசிம்ஹி, இந்திராணி ஆகிய ஏழு பெண் தெய்வங்களே சப்தமாதர்கள். இவர்கள் முறையே பிரம்மா, மகேஸ்வரன், முருகன், விஷ்ணு, வராகர், நரசிம்மர், இந்திரன் ஆகியவர்களுக்குரிய ஆயுதம்,கொடி, வாகனங்களைத் தாங்கியுள்ளனர். இவர்கள் ஆண் தெய்வங்களின் துணைவியர் அல்ல. பராசக்தியின் அம்ச அவதாரங்களான இவர்கள் தனி பெண் தெய்வங்கள் என்றும், லலிதா பரமேஸ்வரியின் உடலில் இருந்து வெளிப்பட்டவர்கள் என்றும் தேவி மகாத்மியம் கூறுகிறது. அந்தகாசுரன் என்ற அரக்கனுடன் நடந்த போரில் சிவபெருமானுக்கு சப்தமாதர்கள் உதவியதாக மத்ஸ்ய புராணம் கூறுகிறது. சப்தமாதர் சன்னிதியில் விநாயகர், வீரபத்திரர், பைரவர் ஆகிய மூவரில் ஒருவரின் விக்ரஹத்தையும் சேர்த்தே பிரதிஷ்டை செய்வது மரபு. இவர்களில் வாராஹியை தனி தெய்வமாக வழிபடும் வழக்கம் பிற்காலத்தில் உண்டானது.

 
மேலும் துளிகள் »
temple news
திருமாலுக்கு மிகவும் உகந்த விரதம் ஏகாதசி. 15 நாளுக்கு ஒரு முறை வரும் இந்த திதியை புண்ணிய காலம் என்பர். ... மேலும்
 
temple news
சோமன்" என்றால் சமஸ்கிருத மொழியில் சந்திரன் என்று பொருள். சந்திர பகவானின் தன்மை கொண்ட திங்கட்கிழமை ... மேலும்
 
temple news
மகாளய பட்சத்தின் ஒன்பதாம் நாள் அவிதவா நவமி. சுமங்கலியாக இறந்த மூதாதையர்களின் அருளாசி பெறும் நாள். ... மேலும்
 
temple news
மகாளய பட்ச காலத்தில் வரும் அஷ்டமி மத்யாஷ்டமி ஆகும். மகாளய பட்ச காலத்தின் நடுவே, அஷ்டமி திதி வரும் நாள் ... மேலும்
 
temple news
குரு எனும் வடசொல்லிற்கு பெரியது என்றும், பிதா, அரசன் என்ற பொருள் உண்டு. அனைத்திலும் பெரியவராகவும், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar