Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 
Prev temple news கோவிலில் சுவாமி தரிசனம் செய்து ... இறைவன் ஒரே மாதிரி உயிர்களை சிருஷ்டிக்காதது ஏன்? இறைவன் ஒரே மாதிரி உயிர்களை ...
முதல் பக்கம் » துளிகள்
ஆடி மாதத்தில் முளைப்பாரி எடுப்பது ஏன்?
எழுத்தின் அளவு:
ஆடி மாதத்தில் முளைப்பாரி எடுப்பது ஏன்?

பதிவு செய்த நாள்

30 ஜூலை
2016
01:07

ஆடி மாதத்தில் அம்மனுக்கு முளைப்பாரி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்துவர். மழை வளம் பெருகவும், திருமணத்தடை நீங்கவும் கன்னிப் பெண்கள்  இந்த வழிபாட்டை மேற்கொள்வர். பிற்காலத்தில் கன்னியரோடு சுமங்கலிப் பெண்களும் இதில் பங்கேற்றனர். முளைப்பாலிகை என்ற சொல்லே  திரிந்து முளைப்பாரி என்று மருவியதாகச் சொல்வர். சிறிய மண் சட்டியில் சிறு பயிறு, மொச்சைப் பயிறு போன்ற விதைகளைத் துõவி கோவிலுக்கு  அருகிலேயே தனியாக குடில் அமைத்து, அங்கு வைத்து வளர்ப்பர். ஒவ்வொரு நாள் இரவும் அதனைத் தெய்வமாக கருதி கும்மியடித்தபடி வலம்  வந்து பாடுவர். அம்மன் கோவில் திருவிழாவின் கடைசிநாளில் பெண்கள் முளைப்பாரியை ஊர்வலமாக கொண்டு வந்து நீர்நிலைகளில் அல்லது  கிணற்றில் கரைப்பர். அம்மன் அருளால் முளைப்பாரி செழிப்பாக வளர்வது போல நம் வாழ்வும் சிறப்படையும் என்பர்.

 
மேலும் துளிகள் »
temple news
திருமாலுக்கு மிகவும் உகந்த விரதம் ஏகாதசி. 15 நாளுக்கு ஒரு முறை வரும் இந்த திதியை புண்ணிய காலம் என்பர். ... மேலும்
 
temple news
சோமன்" என்றால் சமஸ்கிருத மொழியில் சந்திரன் என்று பொருள். சந்திர பகவானின் தன்மை கொண்ட திங்கட்கிழமை ... மேலும்
 
temple news
மகாளய பட்சத்தின் ஒன்பதாம் நாள் அவிதவா நவமி. சுமங்கலியாக இறந்த மூதாதையர்களின் அருளாசி பெறும் நாள். ... மேலும்
 
temple news
மகாளய பட்ச காலத்தில் வரும் அஷ்டமி மத்யாஷ்டமி ஆகும். மகாளய பட்ச காலத்தின் நடுவே, அஷ்டமி திதி வரும் நாள் ... மேலும்
 
temple news
குரு எனும் வடசொல்லிற்கு பெரியது என்றும், பிதா, அரசன் என்ற பொருள் உண்டு. அனைத்திலும் பெரியவராகவும், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar