Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 
Prev temple news காவிரி உருவாக விநாயகர் செய்த லீலை! விநாயகருக்கு பிடித்த ஸுமநஸ் பூ! விநாயகருக்கு பிடித்த ஸுமநஸ் பூ!
முதல் பக்கம் » துளிகள்
விநாயகரின் ஒற்றைத் தந்தம்!
எழுத்தின் அளவு:
விநாயகரின் ஒற்றைத் தந்தம்!

பதிவு செய்த நாள்

02 செப்
2016
06:09

மகாபாரதத்தை வேத வியாசர் சொல்லச் சொல்ல அதனை விநாயகர் எழுதுவாக ஒப்புக் கொண்டார். வேத வியாசர் விதித்த நிபந்தனை என்ன தெரியுமா? எந்தக் காரணம் கொண்டும் தான் சொன்னதை மறுமுறை சொல்லமாட்டேன் என்றும், இடையினில் வேறு எந்தக் காரணம் கொண்டும் எழுதாமல் தாமதிக்கக்கூடாது என்றும் இரு நிபந்தனைகளை விதித்தார். கணபதியும் ஒப்புக்கொள்ள மகாபாரதக் காவியம் உருவாகத் தொடங்கியது. மகரிஷி அயராமல் சொல்லச் சொல்ல விநாயகர் அதனை ரசித்தவாறே எழுதிக் குவித்தார். ஒரு கட்டத்தில் எழுத்தாணி மிகவும் தேய்ந்துவிட்டது. ஆனாலும் கொஞ்சம்கூட யோசிக்கவில்லை கஜானனர். தனது கூரிய கொம்பை (தந்தத்தை) அப்படியே உடைத்தெடுத்து எழுதத் தொடங்கினார். அவரது  இந்தச் செயல் கண்டு வியாசர் மெய்மறந்து கணேசரைப் போற்றித் துதித்து வழிப்பட்டார். விநாயகரும் இந்த உலகம் உள்ள அளவும் இந்தக் காவியம் நீங்காப் புகழைக் கொண்டிருக்கும் என ஆசிர்வதித்தார்.

 
மேலும் துளிகள் »
temple news
திருமாலுக்கு மிகவும் உகந்த விரதம் ஏகாதசி. 15 நாளுக்கு ஒரு முறை வரும் இந்த திதியை புண்ணிய காலம் என்பர். ... மேலும்
 
temple news
சோமன்" என்றால் சமஸ்கிருத மொழியில் சந்திரன் என்று பொருள். சந்திர பகவானின் தன்மை கொண்ட திங்கட்கிழமை ... மேலும்
 
temple news
மகாளய பட்சத்தின் ஒன்பதாம் நாள் அவிதவா நவமி. சுமங்கலியாக இறந்த மூதாதையர்களின் அருளாசி பெறும் நாள். ... மேலும்
 
temple news
மகாளய பட்ச காலத்தில் வரும் அஷ்டமி மத்யாஷ்டமி ஆகும். மகாளய பட்ச காலத்தின் நடுவே, அஷ்டமி திதி வரும் நாள் ... மேலும்
 
temple news
குரு எனும் வடசொல்லிற்கு பெரியது என்றும், பிதா, அரசன் என்ற பொருள் உண்டு. அனைத்திலும் பெரியவராகவும், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar