Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 
Prev temple news பூஜையறையில் தட்சிணாமூர்த்தியை எந்த ... நவராத்திரி.. அம்பிகையை பூஜித்து வழிபடுவதற்கான நடைமுறைகள்! நவராத்திரி.. அம்பிகையை பூஜித்து ...
முதல் பக்கம் » துளிகள்
கோயில் வழிபாடு செய்வது ஏன்?
எழுத்தின் அளவு:
கோயில் வழிபாடு செய்வது ஏன்?

பதிவு செய்த நாள்

08 அக்
2016
03:10

உள்ளம் பெருங்கோவில் எனும் பாடலை அருளியவர் திருமூலர். திருமந்திரத்தில்  திருவாவடுதுறை கோவில் ஆலமரத்தடியில் தவமிருந்து திருமந்திரத்தை இயற்றியதாகக் குறிப்பு உள்ளது. ‘சேர்ந்திருந்தேன் சிவ ஆவடுதன்துறையில் எனத் துவங்குகிறது அப்பாடல். எனவே கோயில் வழிபாட்டை வேண்டாம் என்று அவர் கூறவில்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும். சிவபூஜையின் போது, முதலில் நம் மனதில் சிவனை எழுந்தருளச் செய்து, பிறகு லிங்க வழிபாடு செய்வது மரபு. அதாவது உள்ளத்திலும், நம் உயிரிலும் கலந்து நிற்கும் சிவனை ‘அந்தர்யாகம் எனப்படும் அக பூஜை செய்ய வேண்டும். அவரையே புறத்தில் உள்ள லிங்கத்தில் ஆவாஹனம் செய்து ‘பஹிர்பூஜை எனப்படும் புறப்பூஜை செய்ய வேண்டும். இதில் அக பூஜை செய்யும் முறையைக் கூறவே ‘உள்ளம் பெருங்கோவில் என்னும் பாடலை பாடியுள்ளார். எனவே இதைக் காரணமாகக் கொண்டு கோவிலுக்கு செல்லாமல் இருக்காதீர்கள்.

 
மேலும் துளிகள் »
temple news
திருமாலுக்கு மிகவும் உகந்த விரதம் ஏகாதசி. 15 நாளுக்கு ஒரு முறை வரும் இந்த திதியை புண்ணிய காலம் என்பர். ... மேலும்
 
temple news
சோமன்" என்றால் சமஸ்கிருத மொழியில் சந்திரன் என்று பொருள். சந்திர பகவானின் தன்மை கொண்ட திங்கட்கிழமை ... மேலும்
 
temple news
மகாளய பட்சத்தின் ஒன்பதாம் நாள் அவிதவா நவமி. சுமங்கலியாக இறந்த மூதாதையர்களின் அருளாசி பெறும் நாள். ... மேலும்
 
temple news
மகாளய பட்ச காலத்தில் வரும் அஷ்டமி மத்யாஷ்டமி ஆகும். மகாளய பட்ச காலத்தின் நடுவே, அஷ்டமி திதி வரும் நாள் ... மேலும்
 
temple news
குரு எனும் வடசொல்லிற்கு பெரியது என்றும், பிதா, அரசன் என்ற பொருள் உண்டு. அனைத்திலும் பெரியவராகவும், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar