Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 
Prev temple news இடதுகண் துடித்தால் யாருக்கு லாபம்! செல்வம், ஆரோக்கியம் நிறைந்த வாழ்க்கை தரும் சங்காபிஷேகம்! செல்வம், ஆரோக்கியம் நிறைந்த ...
முதல் பக்கம் » துளிகள்
கர்ணன் கண்ணனுக்கு தானம் செய்த புண்ணியத்தலம்!
எழுத்தின் அளவு:
கர்ணன் கண்ணனுக்கு தானம் செய்த புண்ணியத்தலம்!

பதிவு செய்த நாள்

25 நவ
2016
03:11

ஹரித்துவாரிலிருந்து பத்ரிநாத் செல்லும் வழியில் ஐந்து புண்ணிய சங்கமங்கள் இருக்கின்றன. அலக்நந்தா நதியுடன் பாகீரதி நதி சங்கமமாகும் தேவப்பிரயாகை, தேவப்பிரயாகையும் மந்தாகினியும் சங்கமிக்கும் ருத்ரபிரயாகை, அலக்நந்தாவுடன் பிண்டர் நதி சங்கமிக்கும் கர்ணப் பிரயாகை, கருடகங்கா என்ற தௌலி நதி சேரும் விஷ்ணுப் பிரயாகை, இவற்றுடன் நந்தாகினி நதி சேரும் நந்தப் பிரயாகை என சிறப்பு வாய்ந்த பஞ்ச பிரயாகைகள் உள்ளன. சார்தாம் யாத்திரை மேற்கொள்வோர் இங்கே நீராடிச் செல்வது மரபு. கர்ணன் தவம் செய்த தலம் இது. தனது புண்ணியத்தை கண்ணனுக்கு தானம் செய்த புண்ணியத்தலம். கர்ணப் பிரயாகை நதிக்கரையில் கர்ணனுக்கு ஒரு திருக்கோயில் அமைந்துள்ளது.

 
மேலும் துளிகள் »
temple news
திருமாலுக்கு மிகவும் உகந்த விரதம் ஏகாதசி. 15 நாளுக்கு ஒரு முறை வரும் இந்த திதியை புண்ணிய காலம் என்பர். ... மேலும்
 
temple news
சோமன்" என்றால் சமஸ்கிருத மொழியில் சந்திரன் என்று பொருள். சந்திர பகவானின் தன்மை கொண்ட திங்கட்கிழமை ... மேலும்
 
temple news
மகாளய பட்சத்தின் ஒன்பதாம் நாள் அவிதவா நவமி. சுமங்கலியாக இறந்த மூதாதையர்களின் அருளாசி பெறும் நாள். ... மேலும்
 
temple news
மகாளய பட்ச காலத்தில் வரும் அஷ்டமி மத்யாஷ்டமி ஆகும். மகாளய பட்ச காலத்தின் நடுவே, அஷ்டமி திதி வரும் நாள் ... மேலும்
 
temple news
குரு எனும் வடசொல்லிற்கு பெரியது என்றும், பிதா, அரசன் என்ற பொருள் உண்டு. அனைத்திலும் பெரியவராகவும், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar