Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 
Prev temple news படிப்பில் மந்தம் நீக்கும் ராசி ... தை அமாவாசைக்கு மறுநாள் ஒரே ஊரில் 11 கருட சேவை! தை அமாவாசைக்கு மறுநாள் ஒரே ஊரில் 11 ...
முதல் பக்கம் » துளிகள்
மூன்று ஜெகந்நாதர் கோயில்கள்!
எழுத்தின் அளவு:
மூன்று ஜெகந்நாதர் கோயில்கள்!

பதிவு செய்த நாள்

21 ஜன
2017
02:01

பிருகு முனிவர், மார்க்கண்டேய முனிவர் ஆகியோர் மகாவிஷ்ணுவின் தரிசனம் கிடைக்க வேண்டி 12 ஆண்டு கால தவத்தை துவக்கினர். விதிவசத்தால் அவர்களின் தவம் ஆறு ஆண்டுகளே நீடித்தது. எனவே, சுவாமி அவர்களுக்கு  முழுமையாகக் காட்சி கொடுக் காமல், பாதியளவு திருமேனியுடன் காட்சி தந்தார். ஜெகந்நாதர் என பெயர் பெற்ற இவர், ஒரிசாவிலுள்ள பூரி தலத்தில் பாதியளவு  மூர்த்தியாக காட்சி தருகிறார். இந்த தரிசனத்தால் வருத்தமடைந்த முனிவர்கள் பெருமாளின் முழுத்திருமேனியைக் காண, பிரம்மாவின் ஆலோசனைப்படி பூலோகம் வந்து தவமிருந்தனர். அவர்களின் தவத்தில் மகிழ்ந்த சுவாமி, முழு வடிவத்துடன் காட்சி தந்தார். இவர் சென்னையிலிருந்து திருவள்ளூர் செல்லும் வழியிலுள்ள திருமழிசையில் அருளுகிறார். இந்த ஜெகந்நாதரே, சகுந்தலையின் வளர்ப்புத்தந்தையான கண்வ மகரிஷிக்கு ராமநாதபுரம் அருகிலுள்ள திருப்புல்லாணி என்னும் திவ்யதேசத்தில் காட்சி தந்தார். இம்மூன்று தலங்களிலும் மகாவிஷ்ணு, ஜெகந்நாதப்பெருமாள் என்ற திருநாமத்துடன் அருளுகிறார். பூரி தலம் உத்தர (வடக்கு) ஜகந்நாதம் என்றும், திருப்புல்லாணி தட்சிண (தெற்கு)  ஜகந்நாதம் என்றும், திருமழிசை மத்திம ஜகந்நாதம் என்றும் அழைக்கப்படுகிறது.

 
மேலும் துளிகள் »
temple news
திருமாலுக்கு மிகவும் உகந்த விரதம் ஏகாதசி. 15 நாளுக்கு ஒரு முறை வரும் இந்த திதியை புண்ணிய காலம் என்பர். ... மேலும்
 
temple news
சோமன்" என்றால் சமஸ்கிருத மொழியில் சந்திரன் என்று பொருள். சந்திர பகவானின் தன்மை கொண்ட திங்கட்கிழமை ... மேலும்
 
temple news
மகாளய பட்சத்தின் ஒன்பதாம் நாள் அவிதவா நவமி. சுமங்கலியாக இறந்த மூதாதையர்களின் அருளாசி பெறும் நாள். ... மேலும்
 
temple news
மகாளய பட்ச காலத்தில் வரும் அஷ்டமி மத்யாஷ்டமி ஆகும். மகாளய பட்ச காலத்தின் நடுவே, அஷ்டமி திதி வரும் நாள் ... மேலும்
 
temple news
குரு எனும் வடசொல்லிற்கு பெரியது என்றும், பிதா, அரசன் என்ற பொருள் உண்டு. அனைத்திலும் பெரியவராகவும், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar