சினிமா
கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
வேத வியாசர் அர்ஜுனனுக்கு உபதேசித்த ஸ்தோத்திரம் லட்சுமி ஹ்ருதயம். இதை ஜெபித்தால் மனதுக்கு பிடித்த மணவாழ்க்கை அமையும். இதை ஜெபித்த கிருஷ்ணரின் தங்கை சுபத்ரை, அர்ஜுனனைத் திருமணம் செய்யும் பாக்கியம் பெற்றாள்.