சினிமா
கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
சென்னை திருவொற்றியூர் தியாகராஜர் கோயிலில் சுவாமி, அம்பாள் உள்ளிட்ட சில அம்சங்கள் இரண்டாக அமைந்திருப்பது சிறப்பு.சுவாமி – தியாகராஜர், படம்பக்கநாதர்அம்பாள் – வடிவுடையம்மன், வட்டப்பாறையம்மன்நடனமூர்த்தி – நடராஜர், தியாகராஜர்விநாயகர் – விநாயகர், குணாலய விநாயகர்முருகன் – முருகன், அருட்ஜோதி முருகன்தலவிருட்சம் – அத்தி, மகிழம்தீர்த்தம் – நந்தி தீர்த்தம், பிரம்ம தீர்த்தம்.