ஆவணி வளர்பிறை ஏகாதசிக்கு புத்ரதா ஏகாதசி என்று பெயர். இந்நாளில் (செப்.2) பெருமாள் கோயிலில் வழிபாடு செய்தால் கல்வி, கலை, விளையாட்டு போட்டியில் வெற்றி உண்டாகும். நல்ல நண்பர்கள் கிடைப்பர். பிள்ளைகளுக்காக பெற்றோர் விரதம் மேற்கொள்ளலாம். அன்று மாலையில் பிள்ளைகளை கோயிலுக்கு அழைத்துச் செல்வது சிறப்பு.