பூஜை நடத்தும் சொம்பு, குடத்தில் நூல் சுற்றுவது ஏன்?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21ஆக 2017 05:08
பூஜை செய்யப்படும் சொம்பு அல்லது குடத்தை தெய்வத்தின் திருமேனியாக (உடல்) பாவிக்க வேண்டும்.அதன் அடிப்படையில் உடம்பிலுள்ள நரம்பாக கருதப்பட்டு, நூல் சுற்றப்படுகிறது.