சினிமா
கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
முருகனின் ஸ்தோத்திரங்களில் உயர்ந்ததாக போற்றப்படுவது சஷ்டி கவசம். கவசம் என்றால் பாதுகாப்பு. சஷ்டி திதியன்று விரதமிருந்து பாராயணம் செய்பவர்களுக்கு நோய், திருஷ்டி, எதிரிகள் தொல்லை நீங்கும்.