சினிமா
கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
ஸ்வஸ்தி ப்ரஜாப்ய: பரிபால யந்தாம்|ந்யாயேன மார்க்கேன மஹீம்மஹிசா கோபூஸுரேப்ய: சுபமஸ்து நித்யம் லோகாஸ் ஸமஸ்தா ஸ்ஸுகினோ பவந்து||வான் முகில் வழாது பெய்க; மலிவளம் சுரக்க மன்னன் கோன்முறை அரசு செய்க; குறைவிலாது உயிர்கள் வாழ்க நான்மறை அறங்கள் ஓங்க; நற்றவம் வேள்வி மல்க; மேன்மை கொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம். தினமும் இதை பக்தியுடன் படித்தால் நாடு மட்டுமின்றி உலகமே நலம் பெறும்.