பதிவு செய்த நாள்
13
அக்
2017
04:10
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலும், பொற்றாமரை குளமும் சங்க காலத்திற்கு முன்பே அதாவது 2300 முதல் 3600 ஆண்டுகளுக்கு முன்னரே உருவாக்கப்பட்டது.
1168 - 75 சுவாமி கோபுரம், 1216 - 38 கிழக்கு ராஜ கோபுரம்
1627 - 28 அம்மன் சன்னிதி கோபுரம், 1315 - 47 மேற்கு ராஜ கோபுரம்
1372 சுவாமி சன்னிதி கோபும் 1374, சுவாமி சன்னிதி வெஸ்ட் கோபுரம்
1452 ஆறு கால் மண்டபம், 1526 100 கால் மண்டபம்
1559 தெற்கு ராஜ கோபுரம், முக்குரிணி விநாயகர் கோபுரம்
1560 சுவாமி சன்னிதி நார்த் கோபுரம், 1562 தேரடி மண்டபம்
1563 பழைய ஊஞ்சல் மண்டபம், வன்னியடி நடராஜர் மண்டபம்
1564 - 72 வடக்கு ராஜ கோபும்
1564 - 72 வெள்ளி அம்பல மண்டபம், கொலு மண்டபம்
1569 சித்ர கோபுரம், ஆயிரங்கால் மண்டபம், 63 நாயன்மார்கள் மண்டபம்
1570 அம்மன் சன்னிதி மேற்கு கோபுரம், 1611 வீர வசந்தராயர் மண்டபம்
1613 இருட்டு மண்டபம்
1623 கிளிக்கூட்டு மண்டபம், புது ஊஞ்சல் மண்டபம்
1623 59 ராயர் கோபுரம், அஷ்டஷக்தி மண்டபம்
1626 45 புதுமண்டபம், 1635 நகரா மண்டபம்
1645 முக்குருணி விநாயகர், 1659 பேச்சியக்காள் மண்டபம்
1708 மீனாக்க்ஷி நாயக்கர் மண்டபம், 1975 சேர்வைக்காரர் மண்டபம்.