Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 
Prev temple news பூஜைக்காக எந்தபூச் செடிகளை ... வாசலில் கோலமிட உகந்த நேரம் எது? வாசலில் கோலமிட உகந்த நேரம் எது?
முதல் பக்கம் » துளிகள்
பக்தி என்றால் என்ன?
எழுத்தின் அளவு:
பக்தி என்றால் என்ன?

பதிவு செய்த நாள்

09 நவ
2017
04:11

பக்தி செலுத்துவது என்றால், ஏதோ மிக பிரமாதமான செயல் போல் காட்டப்படுகிறது. நாமெல்லாம் அதற்கு  தகுதியுடையவர்கள் தானா என்ற சந்தேகமும் சிலர்  மனதில் எழுகிறது. ஆனால், ஆர்ய தர்மப்பிரகாசி என்ற நுõலில், பக்தி செலுத்த எளிய வழிகள்  சொல்லப்பட்டுள்ளது. ஆத்மநிவேதனம் (தன்னையே கடவுளிடம்  அர்ப்பணித்தல்) என்பது கடுமையான முறை. இதற்கு மனப்பக்குவம் வேண்டும். ஆனால், கடவுளின் புகழைக் கேட்டல் (ஆன்மிக சொற்பொழிவுகளுக்கு செல்லு தல்), பாடித்துதித்தல், கோயிலுக்குப் போய் வணங்குதல் போன்ற எளிய வழிகள் உள்ளன. உதாரணமாக, உங்களுக்கு பெருமாளை வணங்க விருப்பமென்றால்,  பெருமாள் கோயிலுக்குப் போய் மேற்கண்டவற்றில் ஒன்றைச் செய்யுங்கள். வீட்டிலும் பூஜை செய்யலாம்.  இதைவிட எளிய வழி, ஒரு செயலைத் துவங்கும் முன்,  அதாவது சாப்பிடும் முன், துõங்கும் முன், கடவுளை நினைத்தாலே போதும். நீங்களும் பக்தியாளர் என மார்தட்டிக் கொள்ளலாம்.

 
மேலும் துளிகள் »
temple news
திருமாலுக்கு மிகவும் உகந்த விரதம் ஏகாதசி. 15 நாளுக்கு ஒரு முறை வரும் இந்த திதியை புண்ணிய காலம் என்பர். ... மேலும்
 
temple news
சோமன்" என்றால் சமஸ்கிருத மொழியில் சந்திரன் என்று பொருள். சந்திர பகவானின் தன்மை கொண்ட திங்கட்கிழமை ... மேலும்
 
temple news
மகாளய பட்சத்தின் ஒன்பதாம் நாள் அவிதவா நவமி. சுமங்கலியாக இறந்த மூதாதையர்களின் அருளாசி பெறும் நாள். ... மேலும்
 
temple news
மகாளய பட்ச காலத்தில் வரும் அஷ்டமி மத்யாஷ்டமி ஆகும். மகாளய பட்ச காலத்தின் நடுவே, அஷ்டமி திதி வரும் நாள் ... மேலும்
 
temple news
குரு எனும் வடசொல்லிற்கு பெரியது என்றும், பிதா, அரசன் என்ற பொருள் உண்டு. அனைத்திலும் பெரியவராகவும், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar