ஒரு முறை சொன்னா.. 7தலைமுறை பாவம் போக்கும் மந்திரம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02பிப் 2018 03:02
இந்த மந்திரத்தை, நாம் ஒரே ஒருமுறை பழமையான சிவன் கோவிலில் ஜபித்தால், நாம் − அதாவது நமது கணவன்/மனைவி மற்றும் நமது முன்னோர்களாகிய நமது அப்பா, அம்மா மற்றும் அவர்களின் முன்னோர்கள் 7 தலைமுறைக்கும் சுமார் 267 தம்பதிகள் செய்த பாவங்கள் உடனே நீங்கிவிடும் என்பது ஐதீகம்.
ஓம் ஸ்ரீ சோம நாதீஸ்வராய நமஹா. ஓம் ஸ்ரீ மல்லிகார்ஜுணேஸ்வராய நமஹா. ஓம் ஸ்ரீ மஹா காலேஸ்வராய நமஹா. ஓம் ஸ்ரீ ஓங்காரம் மலேஸ்வராய நமஹா. ஓம் ஸ்ரீ வைத்திய பீம சங்கரேஸ்வராய நமஹா. ஓம் ஸ்ரீ இராமேஸ்வராய நமஹா. ஓம் ஸ்ரீ நாகேஸ்வராய நமஹா. ஓம் ஸ்ரீ விஸ்வேஸ்வராய நமஹா. ஓம் ஸ்ரீ த்ரியம்பகேஸ்வராய நமஹா. ஓம் ஸ்ரீ கேதாரீஸ்வராய நமஹா. ஓம் ஸ்ரீ குஸ்ருணேஸ்வராய நமஹா.