சொந்தவீடு
தந்தருள்பவர் உங்கள் ஊர் அருகிலேயே இருக்கிறார். திருச்சியிலிருக்கும்
தாயுமானசுவாமியை மனதார வேண்டிக் கொள்ளுங்கள். திருஞானசம்பந்தரால் பாடப்பட்ட
நன்றுடையானை எனத் தொடங்கும் பதிகத்தை தினமும் காலை,மாலையில் விளக்கின்
முன் அமர்ந்து பாராயணம் செய்யுங்கள். சீக்கிரமே சிவன் அருளால்
கிரகப்பிரவேசம் நடத்தி மகிழ்வீர்கள்.