Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news அரசமரத்தின் மகிமை ஆறுபடை வீடுகளில் திருச்செந்தூரும் மலைக்கோயிலே! ஆறுபடை வீடுகளில் திருச்செந்தூரும் ...
முதல் பக்கம் » துளிகள்
பெரிய மன்மதன் யார் தெரியுமா?
எழுத்தின் அளவு:
பெரிய மன்மதன் யார் தெரியுமா?

பதிவு செய்த நாள்

12 மார்
2018
03:03

‘இவன் பெரிய மன்மதனோ’ ‘மனசுக்குள்ள மன்மதன்னு நெனப்பு’ என்றெல்லாம் கிண்டல் செய்வதுண்டு. ஆனால், மன்மதனுக்கும் பெரிய மன்மதனாக இருப்பவர் யார் தெரியுமா.... பகவான் கிருஷ்ணர் தான். ‘ஸாக்ஷாத் மன்மத மன்மதஹ’ என்று சுகபிரம்மம் பாகவதத்தின் ஸ்லோகத்தில் கிருஷ்ணரை போற்றுகிறார். மன்மதன் என்ற சொல்லுக்கு ‘மனதில் தோன்றிய அழகன்’ என்பது பொருள். பேரழகனான மன்மதன், கிருஷ்ணரின் மனதில் இருந்தே பிறந்தான்.

 
மேலும் துளிகள் »
temple news
திருமாலுக்கு மிகவும் உகந்த விரதம் ஏகாதசி. 15 நாளுக்கு ஒரு முறை வரும் இந்த திதியை புண்ணிய காலம் என்பர். ... மேலும்
 
temple news
சோமன்" என்றால் சமஸ்கிருத மொழியில் சந்திரன் என்று பொருள். சந்திர பகவானின் தன்மை கொண்ட திங்கட்கிழமை ... மேலும்
 
temple news
மகாளய பட்சத்தின் ஒன்பதாம் நாள் அவிதவா நவமி. சுமங்கலியாக இறந்த மூதாதையர்களின் அருளாசி பெறும் நாள். ... மேலும்
 
temple news
மகாளய பட்ச காலத்தில் வரும் அஷ்டமி மத்யாஷ்டமி ஆகும். மகாளய பட்ச காலத்தின் நடுவே, அஷ்டமி திதி வரும் நாள் ... மேலும்
 
temple news
குரு எனும் வடசொல்லிற்கு பெரியது என்றும், பிதா, அரசன் என்ற பொருள் உண்டு. அனைத்திலும் பெரியவராகவும், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar