விளக்கேற்றிய பின் தலை சீவக்கூடாது என்கிறார்களே உண்மையா?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11ஜூன் 2018 05:06
லட்சுமியின் அம்சமான விளக்கினை ஏற்றிய பின் தலை சீவக் கூடாது என்பது உண்மையே. அவிழ்த்த தலை அமங்கலத்தின் அடையாளமாக கருதப்படுகிறது. சீதை அசோகவனத்தில் இருந்ததும், கண்ணகி மதுரையை எரிக்கப் புறப்பட்டதும் தலை விரி கோலத்தில் தான். கூந்தலை பின்னி, பூச்சூடி நெற்றியில் விபூதி, குங்குமம் வைத்துக் கொண்டே விளக்கேற்றி வழிபாடு தொடங்க வேண்டும்.