யாகத்தில் இட்ட நாணயங்களை சேகரிப்பதன் நோக்கம் என்ன?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18ஜூன் 2018 04:06
மந்திரங்கள் ஜபித்து நடத்தப்படும் யாகத்தில் இடும் நாணயங்களுக்கு தெய்வ சக்தி கூடியிருக்கும். இதனை பூஜையறையில் வைத்தால் வறுமை, கடன் தீரும். லட்சுமி கடாட்சம் உண்டாகும்.