சுவாமிக்கு சந்தனஅபிஷேகம் மட்டும் கடைசியாக செய்வது ஏன்?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26ஜூன் 2018 03:06
சந்தனத்தை பன்னீரில் கலந்து நிறைவாக அபிஷேகம் செய்வதால் அதன் நறுமணம் சுவாமி மீது இருந்து கொண்டே இருக்கும். மேலும் எல்லா திரவியங்களினாலும் அபிஷேகம் செய்து விட்டு கடைசியாக சந்தனாபிஷேகம் செய்யவேண்டும் என சாத்திரங்களும் கூறுகின்றன.