அபிஷேகத்திற்கு சங்கை பயன்படுத்துவது விசேஷம். எந்த சுவாமிக்கு அபிஷேகம் செய்தாலும், அவருக்குரிய மந்திரம் சொல்லி சங்கில் தண்ணீர், பால் அபிஷேகம் செய்யலாம். தங்கம், வெள்ளி, நவரத்னங்களை சங்கில் வைத்து வெள்ளிக்கிழமையில் லட்சுமியை வழிபட்ட பின் சங்கை பணப்பெட்டியில் வைத்தால் சுபிட்சம் உண்டாகும்.