சினிமா
கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
தினமும் படி. வராகியின் அருளால் விரும்பிய வரம் கிடைக்கும். ஓம் வராகி போற்றிஓம் சக்தியே போற்றிஓம் சத்தியமே போற்றிஓம் சகாயமே போற்றிஓம் புத்தியே போற்றிஓம் வித்துருவமே போற்றிஓம் சித்தாந்தி போற்றிஓம் நாதாந்தி போற்றிஓம் வேதாந்தி போற்றிஓம் சின்மயா போற்றிஓம் ஜெயஜோதி போற்றிஓம் ஜெகஜனனி போற்றிஓம் புஷ்பமே போற்றிஓம் மதிவதனீ போற்றிஓம் மனோநாசினி போற்றிஓம் கலை ஞானமே போற்றி ஓம் சமத்துவமே போற்றிஓம் சம்பத்கரிணி போற்றிஓம் பகை நீக்கியே போற்றிஓம் துயர் தீர்ப்பாயே போற்றிஓம் தேஜஸ்வினி போற்றிஓம் காம நாசினி போற்றிஓம் யகா தேவி போற்றிஓம் மோட்ச தேவி போற்றிஓம் நானழிப்பாய் போற்றிஓம் ஞானவாரிதி போற்றிஓம் தேனானாய் போற்றிஓம் திகட்டாது இருப்பாய் போற்றிஓம் தேவ கானமே போற்றிஓம் கோலாகலமே போற்றிஓம் குதிரை வாகனீ போற்றிஓம் பன்றி முகத்தாய் போற்றிஓம் ஆதி வராகி போற்றிஓம் அனாத ரட்சகி போற்றிஓம் ஆதாரமாவாய் போற்றிஓம் அகாரழித்தாய் போற்றிஓம் தேவிக்கு உதவினாய் போற்றிஓம் தேவர்க்கும் தேவி போற்றிஓம் ஜுவாலாமுகி போற்றிஓம் மாணிக்கவீணோ போற்றிஓம் மரகதமணியே போற்றிஓம் மாதங்கி போற்றிஓம் சியாமளா போற்றிஓம் வாக்வராகி போற்றிஓம் ஞானக்கேணி போற்றிஓம் புஷ்ப பாணீ போற்றிஓம் பஞ்சமியே போற்றிஓம் தண்டினியே போற்றிஓம் சிவாயளி போற்றிஓம் சிவந்தரூபி போற்றிஓம் மதனோற்ஸவமே போற்றிஓம் ஆத்ம வித்யே போற்றிஓம் சமயேஸ்ரபி போற்றிஓம் சங்கீதவாணி போற்றிஓம் குவளை நிறமே போற்றிஓம் உலக்கை தரித்தாய் போற்றிஓம் சர்வ ஜனனீ போற்றி ஓம் மன்னுயிர் காப்பாய் போற்றிஓம் காமாட்சியே போற்றிஓம் பிரபஞ்ச ரூபி போற்றி ஓம் முக்கால ஞானி போற்றிஓம் சர்வ குணாதி போற்றிஓம் ஆத்ம வயமே போற்றிஓம் ஆனந்தானந்தமே போற்றிஓம் நேயமே போற்றி ஓம் வேத ஞானமே போற்றிஓம் அகந்தையழிப்பாய் போற்றிஓம் அறிவளிப்பாய் போற்றிஓம் அடக்கிடும் சக்தியே போற்றிஓம் அண்ட பேரண்டமே போற்றிஓம் கலையுள்ளமே போற்றிஓம் ஆன்ம ஞானமே போற்றிஓம் சாட்சியே போற்றிஓம் ஸ்வப்ன வராகி போற்றிஓம் சவுந்திர நாயகி போற்றிஓம் மரணமழிப்பாய் போற்றிஓம் ஹிருதய வாகீனி போற்றிஓம் ஹிமாசல தேவி போற்றிஓம் நாத நாமக்கிரியே போற்றிஓம் உருகும் கோடியே போற்றிஓம் உலுக்கும் மோகினி போற்றிஓம் உயிரின் உயிரே போற்றிஓம் உறவின் ஊற்றே போற்றிஓம் உலகமானாய் போற்றி ஓம் வித்யாதேவி போற்றிஓம் சித்த வாகினீ போற்றிஓம் சிந்தை நிறைந்தாய் போற்றிஓம் இலயமாவாய் போற்றிஓம் கல்யாணி போற்றிஓம் பரஞ்சோதி போற்றிஓம் பரப்பிரஹ்மி போற்றிஓம் பிரகாச ஜோதியே போற்றிஓம் யுவன காந்தீ போற்றிஓம் மவுன தவமே போற்றிஓம் மேதினி நடத்துவாய் போற்றிஓம் நவரத்ன மாளிகா போற்றிஓம் துக்க நாசினி போற்றிஓம் குண்டலினீ போற்றிஓம் குவலய மேனி போற்றிஓம் வீணை ஒலியே போற்றி ஓம் வெற்றி முகமே போற்றிஓம் சூதினை அழிப்பாய் போற்றிஓம் சூழ்ச்சி மாற்றுவாய் போற்றிஓம் சகலம் அறிவாய் போற்றிஓம் சம்பத் வழங்குவாய் போற்றிஓம் நோயற்ற வாழ்வளிப்பாய் போற்றிஓம் நோன்புக்கு வருவாய் போற்றிஓம் வராகி பதமே போற்றி