Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news தாலி பெருக்க நல்ல நாள் சீதனம் அளிக்கும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் சீதனம் அளிக்கும் ஸ்ரீரங்கம் ...
முதல் பக்கம் » துளிகள்
மருத்துவக்கடவுள் தன்வந்திரி பகவான் போற்றி
எழுத்தின் அளவு:
மருத்துவக்கடவுள்  தன்வந்திரி பகவான் போற்றி

பதிவு செய்த நாள்

31 ஜூலை
2018
01:07

மருத்துவக்கடவுள் தன்வந்திரிபகவானுக்குரிய போற்றியை படித்தால், “நலம் வாழ எந்நாளும் என் வாழ்த்துக்கள்” என்று  ஆசியளிப்பார்.

ஓம் தன்வந்திரி பகவானே போற்றி
ஓம் திருப்பாற்கடலில் உதித்தவரே போற்றி
ஓம் தீர்க்காயுள் தருபவரே போற்றி
ஓம் துன்பத்தை துடைப்பவரே போற்றி
ஓம் அச்சம் போக்குபவரே போற்றி
ஓம் அஷ்டாங்க யோகியே போற்றி
ஓம் அபயம் அளிப்பவரே போற்றி
ஓம் அன்பு கொண்டவரே போற்றி
ஓம் அமரர் தெய்வமே போற்றி
ஓம் அகிலம் புகழ்வோனே போற்றி
ஓம் அட்சய பாத்திரமே போற்றி
ஓம் அருளை வழங்குபவரே போற்றி
ஓம் அடைக்கலம் தருபவரே போற்றி
ஓம் அழிவற்றவரே போற்றி
ஓம் அழகுடையோனே போற்றி
ஓம் அமிர்தகலசம் ஏந்தியவரே போற்றி
ஓம் அமைதியின் வடிவே போற்றி
ஓம் அல்லல் தீர்ப்பவரே போற்றி
ஓம் அனைத்தும் அறிந்தவரே போற்றி
ஓம் அண்டமெல்லாம் நிறைந்தாய் போற்றி
ஓம் ஆயுர்வேத தலைவரே போற்றி
ஓம் ஆரோக்கியம் தருபவரே போற்றி
ஓம் ஆயுள் பலம் நீட்டிப்பாய் போற்றி
ஓம் ஆயுதக்கலை நிபுணரே போற்றி
ஓம் ஆத்ம பலம் தருபவரே போற்றி
ஓம் ஆசாபாசம் அற்றவரே போற்றி
ஓம் ஆனந்த ரூபனே போற்றி
ஓம் ஆகாயத் தாமரையே போற்றி
ஓம் ஆற்றலின் வடிவே போற்றி
ஓம் உள்ளம் நிறைந்தவரே போற்றி
ஓம் உலக ரட்சகரே போற்றி
ஓம் உலக நாதனே போற்றி
ஓம் உலக சஞ்சாரியே போற்றி
ஓம் உலகாள்பவரே போற்றி
ஓம் உலகம் காப்பவரே போற்றி
ஓம் உயிர்களின் காவலரே போற்றி
ஓம் உயிர் தருபவரே போற்றி
ஓம் உயிர்களின் உறைவிடமே போற்றி
ஓம் உண்மை சாதுவே போற்றி
ஓம் எங்கும் நிறைந்தவரே போற்றி
ஓம் எமனுக்கு எமனானவரே போற்றி
ஓம் எழிலனே போற்றி
ஓம் எளியார்க்கும் எளியவரே போற்றி
ஓம் எல்லாம் தருபவரே போற்றி
ஓம் எல்லையில்லா தெய்வமே போற்றி
ஓம் எவர்க்கும் நோய் தீர்ப்பாய் போற்றி
ஓம் எல்லா பொருளின் இருப்பிடமே போற்றி
ஓம் எல்லையில்லா பேரின்பமே போற்றி
ஓம் எதற்கும் மருந்தளிப்பாய் போற்றி
ஓம் கண்ணுக்கு கண்ணானவரே போற்றி
ஓம் கருணைக் கடலே போற்றி
ஓம் கருணை அமுதமே போற்றி
ஓம் கருணா கரனே போற்றி
ஓம் காக்கும் தெய்வமே போற்றி
ஓம் காத்தருள் புரிபவரே போற்றி
ஓம் காருண்ய மூர்த்தியே போற்றி
ஓம் காவிரிக்கரை வாழ்பவரே போற்றி
ஓம் குருவே போற்றி
ஓம் கும்பிடும் தெய்வமே போற்றி
ஓம் குவலயம் காப்பாய் போற்றி
ஓம் சகல நன்மை தருபவரே போற்றி
ஓம் சகல செல்வம் வழங்குபவரே போற்றி
ஓம் சகல நோய் தீர்ப்பவரே போற்றி
ஓம் சம தத்துவக் கடவுளே போற்றி
ஓம் சகிப்புத் தன்மை மிக்கவரே போற்றி
ஓம் சங்கு சக்கரம் ஏந்தியவரே போற்றி
ஓம் சமத்துவம் படைப்பவரே போற்றி
ஓம் சர்வ லோக சஞ்சாரியே போற்றி
ஓம் சர்வ லோகாதிபதியே போற்றி
ஓம் சர்வேஸ்வரனே போற்றி
ஓம் சர்வ மங்களம் அளிப்பவரே போற்றி
ஓம் சந்திரனின் சகோதரரே போற்றி
ஓம் சிறப்பாற்றல் கொண்டவரே போற்றி
ஓம் சித்தி அளிப்பவரே போற்றி
ஓம் சித்தமருந்தே போற்றி
ஓம் ஸ்ரீரங்கத்தில் வாழ்பவரே போற்றி
ஓம் சுகம் அளிப்பவரே போற்றி
ஓம் சுகபாக்கியம் தருபவரே போற்றி
ஓம் சூரியனாய் ஒளிர்பவரே போற்றி
ஓம் சூலைநோய் தீர்ப்பாய் போற்றி
ஓம் தசாவதாரமே போற்றி
ஓம் தீரரே போற்றி
ஓம் தெய்வீக மருந்தே போற்றி
ஓம் தெய்வீக மருத்துவரே போற்றி
ஓம் தேகபலம் தருபவரே போற்றி
ஓம் தேவாதி தேவரே போற்றி
ஓம் தேஜஸ் நிறைந்தவரே போற்றி
ஓம் தேவாமிர்தமே போற்றி
ஓம் தேனாமிர்தமே போற்றி
ஓம் பகலவனே போற்றி
ஓம் பட்டதுயர் தீர்ப்பாய் போற்றி
ஓம் பக்திமயமானவரே போற்றி
ஓம் பண்டிதர் தலைவரே போற்றி
ஓம் பாற்கடலில் தோன்றியவரே போற்றி
ஓம் பாத பூஜைக்குரியவரே போற்றி
ஓம் பிராணிகளின் ஜீவாதாரமே போற்றி
ஓம் புருஷோத்தமனே போற்றி
ஓம் புவனம் காப்பவரே போற்றி
ஓம் புண்ணிய புருஷரே போற்றி
ஓம் பூஜிக்கப்படுபவரே போற்றி
ஓம் பூர்ணாயுள் தருபவரே போற்றி
ஓம் மரணத்தை வெல்பவரே போற்றி
ஓம் மகா பண்டிதரே போற்றி
ஓம் மகாவிஷ்ணுவே போற்றி
ஓம் முக்தி தரும் குருவே போற்றி
ஓம் முழு முதல் மருத்துவரே போற்றி
ஓம் சக்தி தருபவரே போற்றி
ஓம் தன்வந்திரி பகவானே போற்றி போற்றி!

 
மேலும் துளிகள் »
temple news
திருமாலுக்கு மிகவும் உகந்த விரதம் ஏகாதசி. 15 நாளுக்கு ஒரு முறை வரும் இந்த திதியை புண்ணிய காலம் என்பர். ... மேலும்
 
temple news
சோமன்" என்றால் சமஸ்கிருத மொழியில் சந்திரன் என்று பொருள். சந்திர பகவானின் தன்மை கொண்ட திங்கட்கிழமை ... மேலும்
 
temple news
மகாளய பட்சத்தின் ஒன்பதாம் நாள் அவிதவா நவமி. சுமங்கலியாக இறந்த மூதாதையர்களின் அருளாசி பெறும் நாள். ... மேலும்
 
temple news
மகாளய பட்ச காலத்தில் வரும் அஷ்டமி மத்யாஷ்டமி ஆகும். மகாளய பட்ச காலத்தின் நடுவே, அஷ்டமி திதி வரும் நாள் ... மேலும்
 
temple news
குரு எனும் வடசொல்லிற்கு பெரியது என்றும், பிதா, அரசன் என்ற பொருள் உண்டு. அனைத்திலும் பெரியவராகவும், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar