திருஷ்டிக்காக கட்டிய பூசணியை எத்தனை நாளில் உடைக்கலாம்?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01அக் 2018 05:10
இது ஒருவரின் மனம் சார்ந்த விஷயம். நல்ல விளைந்த காயாக இருந்தால் நீண்டநாள் கூட கட்டியிருக்கலாம். இல்லாவிட்டால் அழுகும் முன் உடைத்து விட்டு வேறு காயை கட்டலாம்.