Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news பணியில் முன்னேற்றம் தரும் ஸ்லோகம் மாமருந்தாகும் செந்தூர் பன்னீர் இலை விபூதி! மாமருந்தாகும் செந்தூர் பன்னீர் இலை ...
முதல் பக்கம் » துளிகள்
108 பெருமாள் போற்றி
எழுத்தின் அளவு:
108  பெருமாள் போற்றி

பதிவு செய்த நாள்

12 டிச
2018
03:12

108  திவ்ய தேச  பெருமாள், தாயார்  திருநாமங்களை போற்றி  துதிப்போம்.

ஹரி  ஓம்  ஸ்ரீ ரெங்கநாதப் பெருமாளே போற்றி
ஹரி  ஓம்  ஸ்ரீ ரெங்கநாயகித் தாயாரே போற்றி

ஹரி ஓம் ஸ்ரீ மணவாளப் பெருமாளே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ உறையூர் வல்லித் தாயாரே போற்றி

ஹரி ஓம் ஸ்ரீ புருஷோதமப் பெருமாளே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ பூரணவல்லித் தாயாரே போற்றி

ஹரி ஓம் ஸ்ரீ புண்டரிகாக்ஷப் பெருமாளே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ பங்கயச் செல்வித் தாயாரே போற்றி

ஹரி ஓம் ஸ்ரீ வடிவழகியப் பெருமாளே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ அழகியவல்லித் தாயாரே போற்றி

ஹரி ஓம் ஸ்ரீ அப்பக்குடத்தான் பெருமாளே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ இந்திராதேவித் தாயாரே போற்றி

ஹரி ஓம் ஸ்ரீ ஹரசாப விமோசனப் பெருமாளே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ கமலவல்லித் தாயாரே போற்றி

ஹரி ஓம் ஸ்ரீ வையங்காத்தப் பெருமாளே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ புஷ்பவல்லித் தாயாரே போற்றி

ஹரி ஓம் ஸ்ரீ கஜேந்திரவரதப் பெருமாளே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ ரமாமணிவல்லித் தாயாரே போற்றி

ஹரி ஓம் ஸ்ரீ வில்வில்ராமப் பெருமாளே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ ஹேமாம்புஜவல்லித் தாயாரே போற்றி

ஹரி ஓம் ஸ்ரீ ஆண்டளக் குமையப் பெருமாளே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ அஹோபிலவல்லித் தாயாரே போற்றி

ஹரி ஓம் ஸ்ரீ சாரங்கபாணிப் பெருமாளே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ கோமளவல்லித் தாயாரே போற்றி

ஹரி ஓம் ஸ்ரீ ஒப்பிலியப்பப் பெருமாளே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ பூமிதேவித் தாயாரே போற்றி

ஹரி ஓம் ஸ்ரீ திருநிறையூர்நம்பி பெருமாளே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ வஞ்சீளவல்லித் தாயாரே போற்றி

ஹரி ஓம் ஸ்ரீ ஸாரநாதப் பெருமாளே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ ஸாரநாயகித் தாயாரே போற்றி

ஹரி ஓம் ஸ்ரீ பக்தவத்சலப் பெருமாளே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ அபிஷேகவல்லித் தாயாரே போற்றி

ஹரி ஓம் ஸ்ரீ சௌரிராஜப் பெருமாளே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ கண்ணபுரநாயகித் தாயாரே போற்றி

ஹரி ஓம் ஸ்ரீ லோகநாதப் பெருமாளே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ லோகநாயாகித் தாயாரே போற்றி

ஹரி ஓம் ஸ்ரீ நீலமேகப் பெருமாளே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ  செங்கமலவல்லித் தாயாரே போற்றி

ஹரி ஓம் ஸ்ரீ சௌந்தர் ராஜப் பெருமாளே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ சௌந்தர்யவல்லித் தாயாரே போற்றி

ஹரி ஓம் ஸ்ரீ மணிகுன்றப் பெருமாளே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ அம்புஜவல்லித் தாயாரே போற்றி

ஹரி ஓம் ஸ்ரீ ஜெகநாதப் பெருமாளே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ செண்பகவல்லித் தாயாரே போற்றி

ஹரி ஓம் ஸ்ரீ கோலவல்வில்லிப் பெருமாளே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ மரகதவல்லித் தாயாரே போற்றி

ஹரி ஓம் ஸ்ரீ தேவாதி ராஜப் பெருமாளே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ செங்கமலவல்லித் தாயாரே போற்றி

ஹரி ஓம் ஸ்ரீ சலசயனப் பெருமாளே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ திருமாமகன் தாயாரே போற்றி

ஹரி ஓம் ஸ்ரீ நான்மதியப் பெருமாளே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ தலை சங்கத் தாயாரே போற்றி

ஹரி ஓம் ஸ்ரீ பரிமளரங்கநாதப் பெருமாளே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ பரிமளரங்கநாயகித் தாயாரே போற்றி

ஹரி ஓம் ஸ்ரீ கோபால கிருஷ்ணப் பெருமாளே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ மடவரல் தங்கைத் தாயாரே போற்றி

ஹரி ஓம் ஸ்ரீ தாடாளப் பெருமாளே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ மட்டவிழ் குழவித் தாயாரே போற்றி

ஹரி ஓம் ஸ்ரீ குடமாடுகூத்தப் பெருமாளே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ அம்ருத கடவல்லித் தாயாரே போற்றி

ஹரி ஓம் ஸ்ரீ நரசிம்மப் பெருமாளே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ தஞ்சை நாயகித் தாயாரே போற்றி

ஹரி ஓம் ஸ்ரீ பேரருளாப் பெருமாளே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ அல்லிமாமலர் தாயாரே போற்றி

ஹரி ஓம் ஸ்ரீ நாராயணப் பெருமாளே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ புண்டரீவல்லித் தாயாரே போற்றி

ஹரி ஓம் ஸ்ரீ வைகுண்ட நாதக் குமையப் பெருமாளே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ வைகுந்தவல்லித் தாயாரே போற்றி

ஹரி ஓம் ஸ்ரீ லட்சுமி நரசிம்மப் பெருமாளே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ அம்ருதவல்லித் தாயாரே போற்றி

ஹரி ஓம் ஸ்ரீ தெய்வநாகப் பெருமாளே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ கடல்மகள் தாயாரே போற்றி

ஹரி ஓம் ஸ்ரீ செங்கண்மால் பெருமாளே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ மணிகூடநாயகப் பெருமாளே போற்றி

ஹரி ஓம் ஸ்ரீ ஸ்ரீனிவாசப் பெருமாளே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ பத்மாவதித் தாயாரே போற்றி

ஹரி ஓம் ஸ்ரீ தாமரையாள் கேள்வப் பெருமாளே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ தாமரை நாயகித் தாயாரே போற்றி

ஹரி ஓம் ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாளே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ கோவிந்த நாயகித் தாயாரே போற்றி

ஹரி ஓம் ஸ்ரீ தெய்வநாயகப் பெருமாளே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ ஹேராம்புஜவல்லித் தாயாரே போற்றி

ஹரி ஓம் ஸ்ரீ திரிவிக்கிரப் பெருமாளே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ பூங்கோவல் தாயாரே போற்றி

ஹரி ஓம் ஸ்ரீ வரதராஜப் பெருமாளே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ பெருந்தேவித் தாயாரே போற்றி

ஹரி ஓம் ஸ்ரீ ஆதிகேசவப் பெருமாளே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ எதிராஜவல்லித் தாயாரே போற்றி

ஹரி ஓம் ஸ்ரீ விளக்கொளி பெருமாளே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ செம்பகலட்சுமித் தாயாரே போற்றி

ஹரி ஓம் ஸ்ரீ அழகியசிங்கர் பெருமாளே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ வேளுக்கை வல்லித் தாயாரே போற்றி

ஹரி ஓம் ஸ்ரீ ஜகதீஸ்வரப் பெருமாளே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ நிலமங்கை தாயாரே போற்றி

ஹரி ஓம் ஸ்ரீ பாண்டவதூதப் பெருமாளே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ ருக்குமணித் தாயாரே போற்றி

ஹரி ஓம் ஸ்ரீ சந்திர சூடப் பெருமாளே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ நிலாத்திங்கள் துண்டத் தாயாரே போற்றி

ஹரி ஓம் ஸ்ரீ உலகளந்தப் பெருமாளே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ சத்தியபாமாத் தாயாரே போற்றி

ஹரி ஓம் ஸ்ரீ சொன்னவண்ணம்செய்தப் பெருமாளே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ கோமளவல்லித் தாயாரே போற்றி

ஹரி ஓம் ஸ்ரீ கருணாகரப் பெருமாளே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ பத்மா மணித் தாயாரே போற்றி

ஹரி ஓம் ஸ்ரீ கள்வர் பெருமாளே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ வரநந்தினித் தாயாரே போற்றி

ஹரி ஓம் ஸ்ரீ ஆதிவராகப் பெருமாளே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ அஞ்சிலைவல்லித் தாயாரே போற்றி

ஹரி ஓம் ஸ்ரீ பவளவண்ணப் பெருமாளே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ பவளவல்லித் தாயாரே போற்றி

ஹரி ஓம் ஸ்ரீ பரமபதநாதப் பெருமாளே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ மகாலட்சுமித் தாயாரே போற்றி

ஹரி ஓம் ஸ்ரீ விஜயராகவப் பெருமாளே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ அரவிந்தவல்லித் தாயாரே போற்றி

ஹரி ஓம் ஸ்ரீ பத்தாவிப்ப பெருமாளே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ சீதாவல்லித் தாயாரே போற்றி

ஹரி ஓம் ஸ்ரீ வீரராகவப் பெருமாளே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ கனகவல்லித் தாயாரே போற்றி

ஹரி ஓம் ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாளே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ வேதவல்லித் தாயாரே போற்றி

ஹரி ஓம் ஸ்ரீ நீர் வண்ணப் பெருமாளே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ அணிமாமலர் மங்கைத் தாயாரே போற்றி

ஹரி ஓம் ஸ்ரீ லட்சுமிவராகப் பெருமாளே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ கோதைத் தாயாரே போற்றி

ஹரி ஓம் ஸ்ரீ ஸ்தலசயணப் பெருமாளே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ கூர்மநாயகித் தாயாரே போற்றி

ஹரி ஓம் ஸ்ரீ யோகா நரசிம்மப் பெருமாளே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ மேகவல்லித் தாயாரே போற்றி

ஹரி ஓம் ஸ்ரீ ரகுநாயகப் பெருமாளே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ சீதாபிராட்டித் தாயாரே போற்றி

ஹரி ஓம் ஸ்ரீ ஹரிப் பெருமாளே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ ஹரிலட்சுமித் தாயாரே போற்றி

ஹரி ஓம் ஸ்ரீ பரபுருஷப் பெருமாளே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ பரிமளவல்லித் தாயாரே போற்றி

ஹரி ஓம் ஸ்ரீ பாண்டுரங்கப் பெருமாளே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ யதுகிரித் தாயாரே போற்றி

ஹரி ஓம் ஸ்ரீ பத்ரிநாராயணப் பெருமாளே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ நாமகிரித் தாயாரே போற்றி

ஹரி ஓம் ஸ்ரீ மூர்த்திப் பெருமாளே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ வாத்ஸல்ய வல்லித் தாயாரே போற்றி

ஹரி ஓம் ஸ்ரீ பாலகிருஷ்ணப் பெருமாளே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ எதிராஜ வல்லித் தாயாரே போற்றி

ஹரி ஓம் ஸ்ரீ நவமோகன பெருமாளே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ மோகன வல்லித் தாயாரே போற்றி

ஹரி ஓம் ஸ்ரீ கல்யாண நாராயணப் பெருமாளே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ கல்யாணத் தாயாரே போற்றி

ஹரி ஓம் ஸ்ரீ பிரகலாத வரதப் பெருமாளே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ செஞ்சுலட்சுமித் தாயாரே போற்றி

ஹரி ஓம் ஸ்ரீ திருவேங்கடமுடையப் பெருமாளே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ அலர்மேலு மங்கைத் தாயாரே

ஹரி ஓம் ஸ்ரீ நாவாய் முகுந்தப் பெருமாளே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ மலர்மங்கைத் தாயாரே போற்றி

ஹரி ஓம் ஸ்ரீ உய்யவந்தப் பெருமாளே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ வித்வக்கோட்டு வல்லித் தாயாரே போற்றி

ஹரி ஓம் ஸ்ரீ காட்கரையப்ப பெருமாளே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ பெருஞ்செல்வநாயகித் தாயாரே போற்றி

ஹரி ஓம் ஸ்ரீ மூழிக்களத்தான் பெருமாளே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ மதுரவேணித் தாயாரே போற்றி

ஹரி ஓம் ஸ்ரீ திருவாழ்மார்பன் பெருமாளே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ செல்வக்கொழுந்துத் தாயாரே போற்றி

ஹரி ஓம் ஸ்ரீ அற்புதநாராயணப் பெருமாளே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ கற்பகவல்லித் தாயாரே போற்றி

ஹரி ஓம் ஸ்ரீ இமயவரம்பன் பெருமாளே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ குறு கூர்வல்லித் தாயாரே போற்றி

ஹரி ஓம் ஸ்ரீ மாயப் பிரான் பெருமாளே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ பொற்கொடித் தாயாரே போற்றி

ஹரி ஓம் ஸ்ரீ திருக்குறப்பன் பெருமாளே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ வரகுண மங்கைத் தாயாரே போற்றி

ஹரி ஓம் ஸ்ரீ கமலநாதப் பெருமாளே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ பூமகள் தாயாரே போற்றி

ஹரி ஓம் ஸ்ரீ அனந்தபத்மனாபப் பெருமாளே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ அனந்தவல்லித் தாயாரே போற்றி

ஹரி ஓம் ஸ்ரீ வாசுதேவப் பெருமாளே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ ஆதிலட்சுமித் தாயாரே போற்றி

ஹரி ஓம் ஸ்ரீ சேதுமாதவப் பெருமாளே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ அரூபவல்லித் தாயாரே போற்றி

ஹரி ஓம் ஸ்ரீ நிறைநம்பியப் பெருமாளே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ குறுங்குடி வல்லித் தாயாரே போற்றி

ஹரி ஓம் ஸ்ரீ நாத் பெருமாளே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ ஸ்ரீவரமங்கைத் தாயாரே போற்றி

ஹரி ஓம் ஸ்ரீ கண்ணப்பிரான் பெருமாளே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ பூதேவித் தாயாரே போற்றி

ஹரி ஓம் ஸ்ரீ விஜயாஸனப் பெருமாளே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ வரகுண வல்லித் தாயாரே போற்றி

ஹரி ஓம் ஸ்ரீ காய்சினவேந்தப் பெருமாளே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ புளிங்குடிவல்லித் தாயாரே போற்றி

ஹரி ஓம் ஸ்ரீ தேவபிரான் பெருமாளே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ கோளூர் வல்லித் தாயாரே போற்றி

ஹரி ஓம் ஸ்ரீ மாயக்கூத்தன் பெருமாளே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ குளந்தை வல்லித் தாயாரே போற்றி

ஹரி ஓம் ஸ்ரீ வைத்தமாநிதிப் பெருமாளே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ குமுதவல்லித் தாயாரே போற்றி

ஹரி ஓம் ஸ்ரீ கார்முகில் பெருமாளே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ திருப்போரைத் தாயாரே போற்றி

ஹரி ஓம் ஸ்ரீ ஆதிநாதப் பெருமாளே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ ஆதிநாத வல்லித் தாயாரே போற்றி

ஹரி ஓம் ஸ்ரீ ரெங்கமன்னார் பெருமாளே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ ஆண்டாள் தாயாரே போற்றி

ஹரி ஓம் ஸ்ரீ நின்ற நாராயணப் பெருமாளே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ அன்னநாயகித் தாயாரே போற்றி

ஹரி ஓம் ஸ்ரீ கூடலழகர் பெருமாளே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ வகுளவல்லித் தாயாரே போற்றி

ஹரி ஓம் ஸ்ரீ கள்ளழகர் பெருமாளே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ சுந்தரவல்லித் தாயாரே போற்றி

ஹரி ஓம் ஸ்ரீ காளமேகப் பெருமாளே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ மோகூர் வல்லித் தாயாரே போற்றி

ஹரி ஓம் ஸ்ரீ உரகமெல்லனையார் பெருமாளே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ திருமாமகள்த் தாயாரே போற்றி

ஹரி ஓம் ஸ்ரீ கல்யாணஜெனநாதப் பெருமாளே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ கல்யாண வல்லித் தாயாரே போற்றி

ஹரி ஓம் ஸ்ரீ சத்யகிரிநாதப் பெருமாளே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ உய்யவந்தத் தாயாரே போற்றி

ஹரி ஓம் ஸ்ரீ க்ஷீராப்தி நாதப் பெருமாளே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ கடல்மகள் தாயாரே போற்றி

ஹரி ஓம் ஸ்ரீ வைகுண்டப் பெருமாளே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ பெரியபிராட்டி  மகாலட்சுமித் தாயாரே போற்றி.

 
மேலும் துளிகள் »
temple news
திருமாலுக்கு மிகவும் உகந்த விரதம் ஏகாதசி. 15 நாளுக்கு ஒரு முறை வரும் இந்த திதியை புண்ணிய காலம் என்பர். ... மேலும்
 
temple news
சோமன்" என்றால் சமஸ்கிருத மொழியில் சந்திரன் என்று பொருள். சந்திர பகவானின் தன்மை கொண்ட திங்கட்கிழமை ... மேலும்
 
temple news
மகாளய பட்சத்தின் ஒன்பதாம் நாள் அவிதவா நவமி. சுமங்கலியாக இறந்த மூதாதையர்களின் அருளாசி பெறும் நாள். ... மேலும்
 
temple news
மகாளய பட்ச காலத்தில் வரும் அஷ்டமி மத்யாஷ்டமி ஆகும். மகாளய பட்ச காலத்தின் நடுவே, அஷ்டமி திதி வரும் நாள் ... மேலும்
 
temple news
குரு எனும் வடசொல்லிற்கு பெரியது என்றும், பிதா, அரசன் என்ற பொருள் உண்டு. அனைத்திலும் பெரியவராகவும், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar