Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news ஏகாதசி விரதமிருப்பது எதற்காக? சனிதோஷம் போக்கும் சண்முகசுவாமி கோயில் சனிதோஷம் போக்கும் சண்முகசுவாமி ...
முதல் பக்கம் » துளிகள்
பணம் தரும் ஏகாதசி
எழுத்தின் அளவு:
பணம் தரும் ஏகாதசி

பதிவு செய்த நாள்

18 டிச
2018
05:12

பணத்தட்டுப்பாட்டால் சிரமப் படுபவர்கள் பங்குனி வளர்பிறையில் வரும் ஆமலகா ஏகாதசி விரதமிருக்கலாம். ’ஆமலா’ என்றால் நெல்லிக்காய். எல்லாத் தெய்வங்களும் காமதேனு என்னும் தெய்வப்பசுவில் அடங்கியிருப்பது போல, நெல்லிமரத்தில் எல்லா அருட்சக்திகளும் அடங்கியுள்ளன. ஒருமுறை நெல்லிக்கனி ஒன்றை தானம் அளித்த பெண்ணின் வறுமையைப் போக்க விரும்பினார் ஆதிசங்கரர்.  இதற்காக கனகதாரா ஸ்தோத்திரத்தை பாடவே பொன்மழை பொழிந்தாள் மகாலட்சுமி. ’கனகம்’ என்றால் ’தங்கம்’. ’தாரா’ என்றால் ’பொழிதல்’. பணம் மட்டுமின்றி திருமணம், மகப்பேறு உள்ளிட்ட நன்மைகள்  கிடைக்கவும் இந்த விரதம் மேற்கொள்வர்.

 
மேலும் துளிகள் »
temple news
திருமாலுக்கு மிகவும் உகந்த விரதம் ஏகாதசி. 15 நாளுக்கு ஒரு முறை வரும் இந்த திதியை புண்ணிய காலம் என்பர். ... மேலும்
 
temple news
சோமன்" என்றால் சமஸ்கிருத மொழியில் சந்திரன் என்று பொருள். சந்திர பகவானின் தன்மை கொண்ட திங்கட்கிழமை ... மேலும்
 
temple news
மகாளய பட்சத்தின் ஒன்பதாம் நாள் அவிதவா நவமி. சுமங்கலியாக இறந்த மூதாதையர்களின் அருளாசி பெறும் நாள். ... மேலும்
 
temple news
மகாளய பட்ச காலத்தில் வரும் அஷ்டமி மத்யாஷ்டமி ஆகும். மகாளய பட்ச காலத்தின் நடுவே, அஷ்டமி திதி வரும் நாள் ... மேலும்
 
temple news
குரு எனும் வடசொல்லிற்கு பெரியது என்றும், பிதா, அரசன் என்ற பொருள் உண்டு. அனைத்திலும் பெரியவராகவும், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar