Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news நினைத்தாலே புண்ணியம் சீதைக்கென உள்ள ஒரே கோயில் சீதைக்கென உள்ள ஒரே கோயில்
முதல் பக்கம் » துளிகள்
27 நட்சத்திரத்திற்கு உரிய ஸ்லோகம்
எழுத்தின் அளவு:
27 நட்சத்திரத்திற்கு உரிய ஸ்லோகம்

பதிவு செய்த நாள்

26 டிச
2018
06:12

27 நட்சத்திரத்திற்கு உரிய ஸ்லோகத்தை தினமும் மூன்று முறை பாராயணம் செய்வதால், அவர்கள் வாழ்வில் ஏற்படக்கூடிய பல சிக்கல்கள் தீர்ந்து, வாழ்க்கை சிறப்புமாக அமையும்.

அஸ்வினி: ஸுமநஸ வந்தித தேவ மனோகரி அஸ்வினி தேவி ஸஹாய க்ருபே.
பரணி    :     க்ஷீர ஸமுத்பவ திவ்யரூபிணீ பரணி தேவி சஹாய க்ருபே
கார்த்திகை    :     பங்கஜ வாஸினி பாப விமோசனி க்ருத்திகாஸ் தேவி சஹாயக்ருபே.
ரோகிணி    :     மோக்ஷப்ரதாயினி மஞ்சுள பாஷிணீ ரீஹிணீ தேவி சஹாய க்ருபே
மிருகசீர்ஷம்    :     மந்த்ர நிவாஸி சந்திர பத்னி ம்ருகசீர்ஷ தேவி சஹாய க்ருபே.
திருவாதிரை: தேவஸு பூஜித ஸத்குண வர்ஷிணி ஆருத்ரா தேவி சஹாய க்ருபே.
புனர்பூசம்: அம்புஜவாஸினி தேவகண ஸேவித புனர்வஸு தேவி சஹாய க்ருபே.
பூசம்: ஜெயவர வர்ணினி ஜெயப்ரதாயினி சிவ புஷ்யதேவி சஹாய க்ருபே
ஆயில்யம்: சீக்ர பலப்ரத பவபய ஹாஸினி சுப ஆஸ்லேஷா தேவி சஹாய க்ருபே.
மகம்: சாது ஜடாச்ரித தேவமுனி பூஜித யோக மகதேவி சஹாய க்ருபே.
பூரம்: துர்கதி நாசினி தூபப் ப்ரகாசினி ஜெய பூர்வபல்குனி தேவி சஹாய க்ருபே.
உத்திரம்: ஞானமய மோகினி சாஸ்த்ர ஸ்வரூபினி உத்ரபல்குனி தேவி சஹாய க்ருபே.
ஹஸ்தம்: ஹனஹர சகாய ஆனந்த பூஜித ளாப ஹஸ்ததேவி சஹாய க்ருபே.
சித்திரை: ரதகஜ துரக பதாதி சேவக சாஸ்த்ர மய சித்ரா தேவி சஹாய க்ருபே.
சுவாதி: சக்ரிணி ராகவிவர்த்தினி ஞானமய சுவாதி தேவி சஹாய க்ருபே.
விசாகம்: குங்கும அர்ச்சித அனுதின ஸேவித வைசாக தேவி சஹாய க்ருபே.
அனுஷம்: சந்த்ரப்ரகாசினி கந்தர்வ கானமய அனுராதா தேவி சஹாய க்ருபே.
கேட்டை: பாரதி பார்கவி மந்த்ரமய கோபுர ஜேஷ்டா தேவி சஹாய க்ருபே.
மூலம்: சங்கர தேசிக சாந்த பூரண அன்ன மூலதேவி சஹாய க்ருபே.
பூராடம்: அனுதின ஸேவித அச்சுத வரப்ரஸாத பூர்வாஷாடா தேவி சஹாய க்ருபே.
உத்திராடம்: சோக வினாசினி ரத்னாலங்கார உத்ராஷாடா தேவி சஹாய க்ருபே
திருவோணம்: மணிமய பூஜித சாந்த ஸ்வரூபிணி ச்ரவண தேவி சஹாய க்ருபே.
அவிட்டம்: காவிரி கங்கா நதிரல ஸேவித காந்த ச்ரவிஷ்டா தேவி சஹாய க்ருபே.
சதயம்: மூலிக ஸேவித முனிப்ரஸாத சதபிஷக் தேவி சஹாய க்ருபே.
பூரட்டாதி: நவநிதி தாயினி நம: சிவாயினி பூர்வப்ரோஷ்டபதா தேவி சஹாயக்ருபே.
உத்திரட்டாதி: சங்க பதும நிதி சஹாய ரட்ஷக உத்ரப்ரோஷ்டபதா சஹாய க்ருபே.
ரேவதி: ஸ்வர்ணப்பிரதாயினி சூட்சும சஹாயினி ரேவதி தேவி சஹாய க்ருபே.

 
மேலும் துளிகள் »
temple news
திருமாலுக்கு மிகவும் உகந்த விரதம் ஏகாதசி. 15 நாளுக்கு ஒரு முறை வரும் இந்த திதியை புண்ணிய காலம் என்பர். ... மேலும்
 
temple news
சோமன்" என்றால் சமஸ்கிருத மொழியில் சந்திரன் என்று பொருள். சந்திர பகவானின் தன்மை கொண்ட திங்கட்கிழமை ... மேலும்
 
temple news
மகாளய பட்சத்தின் ஒன்பதாம் நாள் அவிதவா நவமி. சுமங்கலியாக இறந்த மூதாதையர்களின் அருளாசி பெறும் நாள். ... மேலும்
 
temple news
மகாளய பட்ச காலத்தில் வரும் அஷ்டமி மத்யாஷ்டமி ஆகும். மகாளய பட்ச காலத்தின் நடுவே, அஷ்டமி திதி வரும் நாள் ... மேலும்
 
temple news
குரு எனும் வடசொல்லிற்கு பெரியது என்றும், பிதா, அரசன் என்ற பொருள் உண்டு. அனைத்திலும் பெரியவராகவும், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar