சினிமா
கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
ஓம் அரவத்தலையனே போற்றிஓம் அமர உடலோனே போற்றிஓம் அசுர குலனே போற்றிஓம் அமரன் ஆனவனே போற்றிஓம் அசுர நாயகனே போற்றிஓம் அமுது நாடியவனே போற்றிஓம் அஞ்சலி ஹஸ்தனே போற்றிஓம் அசுப கிரகமே போற்றிஓம் அரவத் தலைவனே போற்றிஓம் அர்த்த சரீரனே போற்றிஓம் அபயகரனே போற்றிஓம் அசுவதி அதிபதியே போற்றிஓம் அந்தர்வேதி நாடனே போற்றிஓம் அன்பர்க் காவலனே போற்றிஓம் அறுபரித் தேரனே போற்றிஓம் ஆற்றல் மிக்கோனே போற்றிஓம் இரு கூறானவனே போற்றிஓம் இடமாய் வருபவனே போற்றிஓம் ஐயனே போற்றிஓம் ஐயம் தீர்ப்பவனே போற்றிஓம் எண் பிள்ளையுடையவனே போற்றிஓம் ஏழ்மையகற்றுபவனே போற்றிஓம் ஏழாண்டாள்பவனே போற்றிஓம் ஒன்பதாம் கிரகமே போற்றிஓம் கடையனே போற்றிஓம் கடைசி கிரகமே போற்றிஓம் கதாயுதனே போற்றிஓம் கழுகு வாகனனே போற்றிஓம் கார் வண்ணனே போற்றிஓம் காளத்தியில் அருள்பவனே போற்றிஓம் காலனானவனே போற்றிஓம் கிரகண காரணனே போற்றிஓம் குறை தீர்ப்பவனே போற்றிஓம் குஜனை ஒத்து அருள்பவனே போற்றிஓம் கொடி ஆசனனே போற்றிஓம் கொள் விரும்பியே போற்றிஓம் கோபியே போற்றிஓம் கோள் ஆனவனே போற்றிஓம் சனித் தோழனே போற்றிஓம் சனிவிரதப் பிரியனே போற்றிஓம் சாயா கிரகமே போற்றிஓம் சிம்ஹிகை சேயே போற்றிஓம் சிரமிழந்தவனே போற்றிஓம் சிங்கவாகனனே போற்றிஓம் சித்ரகுப்தனதி தேவதையனே போற்றிஓம் செதில் முகனே போற்றிஓம் செங்கண்ணனே போற்றிஓம் செவ்வண கிரகமே போற்றிஓம் செவ்வல்லிப் பிரியனே போற்றிஓம் சுக்ரன் தோழனே போற்றிஓம் சூரியப் பகையே போற்றிஓம் ஞானகாரகனே போற்றிஓம் ஞானியர்க் கணியே போற்றிஓம் தவசீலனே போற்றிஓம் தத்துவஞானியே போற்றிஓம் தனி கிருஹமிலானே போற்றிஓம் துருக்கல் உலோகனே போற்றிஓம் துறவாசையளிப்பவனே போற்றிஓம் தெற்கு நோக்கனே போற்றிஓம் தோஷ நிவாகரனே போற்றிஓம் நரம்புக்கதிபதியே போற்றிஓம் நற்றேரனே போற்றிஓம் நெடியவனே போற்றிஓம் நிறைதனமளிப்பவனே போற்றிஓம் பயங்கரனே போற்றிஓம் பயநாசகனே போற்றிஓம் பல்வண்ண ஆடையனே போற்றிஓம் பன்னிறக் கொடியனே போற்றிஓம் பக்த ரக்ஷகனே போற்றிஓம் பற்றறச் செய்பவனே போற்றிஓம் பல்வணக் குடையனே போற்றிஓம் பன்மலர்ப் பிரியனே போற்றிஓம் பிரமன் அதிதேவதையனே போற்றிஓம் பீடையளிப்பவனே போற்றிஓம் புளிப்புச் சுவையனே போற்றிஓம் பூமியில் வளர்ந்தவனே போற்றிஓம் பெரியவனே போற்றிஓம் பெருமையனே போற்றிஓம் மதிக்கு எதிரியே போற்றிஓம் மகத்துக் கதிபதியே போற்றிஓம் மலையத்து விழுந்தவனே போற்றிஓம் மஹாகேதுவே போற்றிஓம் மானுடல் பீடனே போற்றிஓம் மாலருள் பெற்றவனே போற்றிஓம் மினியிடம் வளர்ந்தவனே போற்றிஓம் மோகினி தடிந்தவனே போற்றிஓம் முருகன் சேவகனே போற்றிஓம் முக்தியருள்பவனே போற்றிஓம் முடியணியனே போற்றிஓம் முக்கோணக்கோலனே போற்றிஓம் மும்மல நாசகனே போற்றிஓம் மூலத்ததிபதியே போற்றிஓம் மெய்ஞானியே போற்றிஓம் மெய்நாட்டமளிப்பவனே போற்றிஓம் ராகு சமீபனே போற்றிஓம் ராகுவின் பாதியே போற்றிஓம் வடமேற்கிருப்பவனே போற்றிஓம் வண்ணசந்தனப் பிரியனே போற்றிஓம் வந்தனைக்குரியவனே போற்றிஓம் வாயு திசையனே போற்றிஓம் விஷ்ணு பக்தனே போற்றிஓம் விப்பிரசித்தி மகனே போற்றிஓம் வித்தகனே போற்றிஓம் வினோதனே போற்றிஓம் வியாதி தீர்ப்பவனே போற்றிஓம் வைடூர்யப் பிரியனே போற்றிஓம் தும் பீஜ மந்திரனே போற்றிஓம் கேது பகவானே போற்றி.