Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news முன்னோர் செய்த பாவம் அகல என்ன ... ஆனந்த வாழ்வு அளிப்பான் ஐயப்பன் ஆனந்த வாழ்வு அளிப்பான் ஐயப்பன்
முதல் பக்கம் » துளிகள்
குறை தீர்ப்பான் குன்றத்து முருகன்
எழுத்தின் அளவு:
குறை தீர்ப்பான் குன்றத்து முருகன்

பதிவு செய்த நாள்

18 மார்
2019
05:03

ஆயிரம் முனிவர்களை ஒரே நேரத்தில் தின்ன திட்டமிட்டது கற்கிமுனி என்னும் பூதம். அதற்காக சிவபூஜையில் கவனக்குறைவாக இருந்தவர்களை சிறையில் அடைக்க தொடங்கியது. ஒரு வழியாக 999 முனிவர்கள் பிடிபட்டனர். இன்னும் ஒருவருக்காக காத்திருந்தது பூதம்.


இந்த நேரத்தில் நக்கீரர்  முதல்படை வீடான திருப்பரங்குன்றம் வந்தார். பொய்கையில் நீராடிய அவர் ஒரு ஆலமரத்தடியில் சிவபூஜைக்காக அமர்ந்தார். அந்த மரத்தின் இலைகள் காற்றில் உதிர்ந்தால் பறவையாகவும், நீரில் விழுந்தால் மீனாகவும் மாறி விடும் தன்மை கொண்டவை. நக்கீரர் பார்த்த போது இலை ஒன்று, நீரிலும்  தரையிலுமாக விழுந்தது. ஒரு பாதி மீனாகவும், மறு பாதி பறவையாகவும் மாறி ஒன்றையொன்று இழுத்தன. இந்த அதிசயம் கண்ட நக்கீரர் தன்னை மறந்து வேடிக்கை பார்த்தார். பூதம் நக்கீரரையும்  சிறையில் அடைத்தது. அங்கிருந்த முனிவர்கள், “நக்கீரரே...  ஒருவர் குறைவாக இருந்ததால் இதுவரை நாங்கள் உயிருடன் இருந்தோம்.  இனி ஆயிரமாகி விட்டதால் பூதத்துக்கு நாம் எல்லோரும் இரையாகப் போகிறோம்” என கூறினர். உடனே முருகன் மீது ’திருமுருகாற்றுப்படை’யை நக்கீரர் பாட, அங்கு தோன்றிய முருகன், பூதத்தைக் கொன்றார். பூதம் தீண்டியதால் ஏற்பட்ட  பாவம் தீர கங்கையில் நீராட விரும்பினார் நக்கீரர். ஒரு பாறையைக் கீறிய முருகன் கங்கையை வரவழைத்தார்.  அதில் நீராடிய நக்கீரருக்கு முருகனருளால் குறை தீர்ந்தது. பங்குனி உத்திர நன்னாளில் இங்கு வழிபடுவோரின் குறையனைத்தும் தீரும்.

 
மேலும் துளிகள் »
temple news
திருமாலுக்கு மிகவும் உகந்த விரதம் ஏகாதசி. 15 நாளுக்கு ஒரு முறை வரும் இந்த திதியை புண்ணிய காலம் என்பர். ... மேலும்
 
temple news
சோமன்" என்றால் சமஸ்கிருத மொழியில் சந்திரன் என்று பொருள். சந்திர பகவானின் தன்மை கொண்ட திங்கட்கிழமை ... மேலும்
 
temple news
மகாளய பட்சத்தின் ஒன்பதாம் நாள் அவிதவா நவமி. சுமங்கலியாக இறந்த மூதாதையர்களின் அருளாசி பெறும் நாள். ... மேலும்
 
temple news
மகாளய பட்ச காலத்தில் வரும் அஷ்டமி மத்யாஷ்டமி ஆகும். மகாளய பட்ச காலத்தின் நடுவே, அஷ்டமி திதி வரும் நாள் ... மேலும்
 
temple news
குரு எனும் வடசொல்லிற்கு பெரியது என்றும், பிதா, அரசன் என்ற பொருள் உண்டு. அனைத்திலும் பெரியவராகவும், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar