சினிமா
கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
மகேஸ்வரன் என்றால் சிவன். சிவனடியார்களை ’மாகேஸ்வரர்கள்’ என்றே குறிப்பிடுவர். அவர்களின் திருவடியை வணங்கி உணவளிப்பதற்கு மாகேஸ்வர பூஜை என பெயர். இதை நடத்தும் இடத்தில் சிவனருளால் தோஷம் அகலும்; நன்மை பெருகும்.