சேவல் கொடி, வேலுடன் இருக்கும் முருகன் சில தலங்களில் வித்தியாசமாகவும் காட்சியளிக்கிறார்.
கரும்பு - பெரம்பலூர் மாவட்டம், செட்டிகுளம் மாம்பழம் - திருநள்ளாறு வில் - ஆவூர் பசுபதீஸ்வரர் கோவில் (கும்பகோணம் பட்டீஸ்வரம் சாலையில் 15 கி.மீ.,) ஒருமுகத்துடன் ஆறு கைகள் - தூத்துக்குடி மாவட்டம், கழுகுமலை சங்கு, சக்கரம் - கர்நாடகா அரிசிக்கரை புத்தூர், சொர்ணபுரீஸ்வரர் கோயில் கல்லால் ஆன வேல் - நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு.