சினிமா
கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
எல்லா நாளும் நல்லநாளேநவக்கிரக போற்றியை தினமும் படிங்க...ஓம் சூரியனே போற்றிஓம் சூழ்ஒளியே போற்றிஓம் இருள் கெடுப்பவனே போற்றிஓம் பார்வை கொடுப்பவனே போற்றிஓம் கோள்களின் தலைவனே போற்றிஓம் கோதுமை விரும்பியே போற்றிஓம் உயிர்க்கு ஆதாரமே போற்றிஓம் ஞாலம் காப்பவனே போற்றிஓம் ஜோதிப் பிழம்பே போற்றிஓம் செந்நிற மேனியனே போற்றிஓம் நடுவில் இருப்பவனே போற்றிஓம் நலமயில் வாகனனே போற்றிஓம் தேரில் வருபவனே போற்றிஓம் தூய்மைப்படுத்துபவனே போற்றிஓம் சந்திரனே போற்றிஓம் சமுத்திர நாயகனே போற்றிஓம் இனிமையே போற்றிஓம் வெண்மையே போற்றிஓம் குளுமையே போற்றிஓம் கடலில் உதிப்பவனே போற்றிஓம் நரிவாகனனே போற்றிஓம் நட்சத்திர வாகனனேஓம் தென்கீழ் திசையோனேஓம் தேய்ந்து வளர்பவனே போற்றிஓம் பெண்ணுரு ஆனவனே போற்றிஓம் பயற்றில் மகிழ்பவனே போற்றிஓம் அங்காரகனே போற்றிஓம் அரத்த மேனியனே போற்றிஓம் தென்திசையிருப்போனே போற்றிஓம் துவரைப் பிரியனே போற்றிஓம் க்ஷத்திரியனே போற்றிஓம் தைரியம் அளிப்பவனேஓம் குஜனே போற்றிஓம் குறை தீர்ப்பவனே போற்றிஓம் அன்ன வாகனனே போற்றிஓம் அல்லல் அறுப்பவனே போற்றிஓம் வெற்றி அளிப்பவனே போற்றிஓம் வேண்டுவன தருவோனே போற்றிஓம் புதனே போற்றிஓம் புத்தி அளிப்பவனே போற்றிஓம் பச்சை நிறத்தவனே போற்றிஓம் பற்று அறுப்பவனே போற்றிஓம் பயற்றில் அரியவனே போற்றிஓம் பொன்னினும் அரியவனே போற்றிஓம் குதிரையில் வருபவனே போற்றிஓம் வடகீழ்த்திசையோனே போற்றிஓம் சுகம் அளிப்பவனே போற்றிஓம் சுப கிரகமே போற்றிஓம் வியாழ பகவானே போற்றிஓம் வடபுறத்திருப்போனே போற்றிஓம் பிருகஸ்பதியே போற்றிஓம் குருபரனே போற்றிஓம் சத்திய வடிவோனே போற்றிஓம் பிரம்ம குலத்தோனே போற்றிஓம் மஞ்சள் நிறத்தோனே போற்றிஓம் மெய் உணர்த்துபவனே போற்றிஓம் கலை நாயகனே போற்றிஓம் கடலை ஏற்பவனே போற்றிஓம் வேழ வாகனனே போற்றிஓம் வானோர் மந்திரியே போற்றிஓம் சுக்கிரனே போற்றிஓம் சுப கிரகமே போற்றிஓம் கிழக்கே இருப்பவனே போற்றிஓம் கருட வாகனனே போற்றிஓம் பொன்பொருள் தருபவனே போற்றிஓம் போற்றப்படுபவனே போற்றிஓம் மழை பொழிபவனே போற்றிஓம் மொச்சை ஏற்பவனே போற்றிஓம் வெண்ணிற மேனியனே போற்றிஓம் இறவாமை அளிப்பவனே போற்றிஓம் சனீஸ்வரனே போற்றிஓம் சங்கடம் தீர்ப்பவனே போற்றிஓம் நீல வண்ணனே போற்றிஓம் நள்ளாறு நாயகனே போற்றிஓம் அருள் நாயகனே போற்றிஓம் ஆயுள் கொடுப்பவனே போற்றிஓம் கருமை விரும்பியே போற்றிஓம் காகம் ஏறுபவனே போற்றிஓம் மேற்புறம் இருப்பவனே போற்றிஓம் மந்த கதியானே போற்றிஓம் எள் பிரியனே போற்றிஓம் ஏற்றம் தருபவனே போற்றிஓம் தன்னிகர் அற்றவனே போற்றிஓம் தளைகள் உடைப்பவனே போற்றிஓம் ராகு பகவானே போற்றிஓம் ரட்சிப்பவனே போற்றிஓம் சிரம் இழந்தவனே போற்றிஓம் சிவனருள் பெற்றவனே போற்றிஓம் எச்சரிக்கை செய்பவனே போற்றிஓம் எளிதில் இரங்குபவனே போற்றிஓம் பாதி உடலோனே போற்றிஓம் உளுந்து விரும்புபவனே போற்றிஓம் தென்மேற்கு அமர்ந்தவனே போற்றிஓம் ஆடேறி வருபவனே போற்றிஓம் கேது பகவானே போற்றிஓம் கேடறச் செய்பவனே போற்றிஓம் செம்மேனியனே போற்றிஓம் சிம்ம வாகனனே போற்றிஓம் திங்களின் பகையே போற்றிஓம் தோஷம் தீர்ப்பவனே போற்றிஓம் சுக்கிர மித்திரனே போற்றிஓம் சூல் காப்பவனே போற்றிஓம் அலி உருவானவனே போற்றிஓம் அரவத் தலையோனே போற்றிஓம் வடமேற்கில் இருப்பவனே போற்றிஓம் கொள்ளு விரும்பியே போற்றிஓம் நவக்கிரக நாயகர்களே போற்றிஓம் சூரியானாதி தேவர்கள் போற்றி போற்றி