உறங்கி எழுந்ததும் உள்ளங்கையைப் பார்ப்பதன் நோக்கம் என்ன?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17ஜூன் 2019 05:06
விரல்களின் நுனியில் மகாலட்சுமியும், உள்ளங்கையில் சரஸ்வதியும், மணிக்கட்டில் பார்வதியும் சூட்சும வடிவில் உள்ளனர். காலையில் விழித்ததும் உள்ளங்கையை பார்த்தால் மூன்று தேவியரின் அருளால் நன்மை சேரும்.