ஒரு ராசியில் கிரகங்கள் தங்கும் காலத்தில் ஒவ்வொருவரின் வாழ்விலும் மாற்றம் ஏற்படும். அவை தங்கும் காலம் வருமாறு.
சூரியன், புதன், சுக்கிரன்- ஒரு மாதம் சந்திரன்- இரண்டரை நாள் குரு- ஓர் ஆண்டு சனி- இரண்டரை ஆண்டு ராகு,கேது- ஒன்றரை ஆண்டு சனி, குரு தங்கும் காலம் சற்று மாறுபடும்.