சூரியன் - – ராமர் சந்திரன்- – கிருஷ்ணர் செவ்வாய்- – நரசிம்மர் புதன்- – கல்கி குரு- – வாமனர் சுக்கிரன்- – பரசுராமர் சனி- – கூர்ம மூர்த்தி ராகு- – வராகர் கேது- – மச்ச மூர்த்தி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் அருகிலுள்ள தசாவதார கோயில், மதுரை அழகர்கோவிலில் உள்ள தசாவதார சன்னதியில் மேலே சொன்னவைகளை ஒரே இடத்தில் தரிசிக்கலாம்.